Try GOLD - Free
சென்செக்ஸ் 2-ஆவது நாளாக சரிவு
Dinamani Coimbatore
|July 04, 2025
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
நமது நிருபர் மும்பை / புது தில்லி, ஜூலை 3: இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், பிற்பகல் வர்த்தகத்தின் இறுதி நேரத்தில் 'கரடி' புகுந்ததால் பங்குகள் விற்பனை அதிகரித்தது. இதனால், சரிவு தவிர்க்க முடியாததாகியது. குறிப்பாக ஆட்டோ, மீடியா, ஃபார்மா, ஹெல்த்கேர், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. ஆனால், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மெட்டல், ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
This story is from the July 04, 2025 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி?
5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க திமுக முடிவு
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்
'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
வேலைவாய்ப்பு வழிகாட்டி...
ஓர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று எழுபத்து ஆறு வயதாகியும் வீட்டில் முடங்கி இருக்காமல், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என். எம். பெருமாள்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!
மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
ஆயிரம் முற்றோதல்கள்!
20 ஆண்டுகள்...
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
மேடைப் பேச்சு எளிதல்ல...
ஆயிரக்கணக்கான மேடைகள், உலகம் முழுக்க சுற்றுப் பயணங்கள் என்று ஓய்வு இல்லாமல் இயங்கி வரும் மேடைப் பேச்சாளுமை பாரதி பாஸ்கர்.
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
திருச்செந்தூர் கோயிலில் நாளை மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (மார்ச் 2) நடைபெறுகிறது.
1 min
March 01, 2026
Dinamani Coimbatore
பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!
இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.
2 mins
March 01, 2026
Dinamani Coimbatore
முதல்முறையாக வரலாறு படைத்தது ஜம்மு & காஷ்மீர்
ரஞ்சி சாம்பியன்
1 mins
March 01, 2026
Dinamani Coimbatore
பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...
ஏழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட் டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உல கின் அச்சாணி ('உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ('சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.
2 mins
March 01, 2026
Translate
Change font size

