Facebook Pixel கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்! | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

Dinamani Chennai

|

November 02, 2025

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

- -ஜி. அசோக்

ஒவ்வொரு திரைப்பட ஜானர்களுக்கும் ஒரு சீசன் அமையும். ஒரு பேய்ப்படம் ஹிட் அடித்தால், அதைத் தொடர்ந்து பேய்ப் படங்களாக வரும். அது போலவே காதல் படங்கள் வெற்றி பெற்றால், காதல் பற்றிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

ஆனால், பயோபிக் திரைப்படங்களைப் பொருத்தமட்டில் அதற்கென தனி சீசன் எதுவும் கிடையாது. எவர்க்ரீனாகத் தொடர்ந்து எப்போதும் பயோபிக் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கும். ஹாலிவுட்டில்தான் முதன்முதலாக பயோபிக் திரைப்படங்கள் வெளியாயின. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பயோபிக் என்ற வகையிலான சினிமாவை எடுக்கத் தொடங்கியது ஹாலிவுட்.

அப்படி ஆப்ரகாம் லிங்கனுடைய பயோபிக் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டது ஹாலிவுட். நாளடைவில் பயோபிக் திரைப்படங்களின் வடிவங்களும் மாற்றத்தை எட்டியது.

இந்தியாவில் 1950-களில் புராணக் கதைகளைத்தான் முதன்முதலில் எடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகுதான் உண்மையான பயோபிக் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகத் தொடங்கின. இப்படித்தான் 1965-ஆம் ஆண்டு பகத் சிங்கின் பயோபிக் திரைப்படமாக 'ஷாகீத்' திரைப்படம் வெளியானது. இதன் பிறகு பயோபிக்கின் வடிவம் சற்றே மாற்றத்தை எட்டியது.

பெரும்பாலும் இந்தியாவின் முக்கிய தலைவர்களின் கதைகளும், முக்கிய விளையாட்டு வீரர்களின் கதைகளும் படமாக எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக இருக்கும் பலரின் கதைகளை பாலிவுட் எடுக்கும்போது அது இந்தியா முழுவதும் கவனம் பெற்றது.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size