Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

300 கதைகளில் 3 கதைகள் மட்டுமே...

Dinamani Chennai

|

September 21, 2025

சிறு திரைப்படங்களில், வித்தியாச மான கதைக் களங்களில் மாறு பட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள்,சிறுபடத்தயாரிப்பாளர்கள் படங்களை திரையரங்கில் வெளியீடு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இத்தகைய படங்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்து வருகிறது. அரசியல் பின்னணி கொண்ட நிறுவனங்கள் மட்டுமே படத்தை வாங்கி வெளியிடும் நிலையில், எந்த பின்புலமும் இல்லாமல் சிறு படங்களின் வெளியீட்டுக்கு உதவிக் கரம் நீட்டுகிறார் ஹரி உத்ரா.

- -ஜி.அசோக்

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஜென்டில் உமன், கெவி, தூக்கு துரை, குற்றம் புதிது உள்ளிட்ட தமிழ்ப்படங்களை வெளியீடு செய்து கவனம் ஈர்த்துள்ளது. 3 ஆண்டுகளில் முறையே சுமார் 45-க்கும் அதிகமான படங்களை திரையரங்குகளில் வெளியீடு செய்து புதுப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது.

"திரைத்துறைக்கு வந்து 10 வருடங்கள் மேல் கடந்துவிட்டன. தினமும் நண்பர்கள் இயக்குநர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நமக்குப் பெரும் மகிழ்ச்சி தந்தாலும் இனம் புரியாத கவலையும் ஓர் ஓரமாக எட்டிப் பார்க்கிறது. பல்வேறு துறைகள் இருந்தாலும், திரைத்துறை என்று வரும் பொழுது அளப்பரியது. இந்தக் கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரது ஆசை அடங்கியுள்ளதை எண்ணும் பொழுது ஒரு கதையை நிராகரிப்பது ஒருவரின் திரைக் கனவை குறைந்தது 6 மாத காலம் தள்ளிப்போடும் செயலாகவே தோன்றும்.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாடிக்கு 4,920 கன அடியாகக் குறைந்தது. எனினும், நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

சோனியா, ராகுல் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு

நேஷனல் ஹெரால்ட் வழக்கு

time to read

2 mins

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

இலங்கை மழை வெள்ள பாதிப்பு: மீட்புப் பணியில் இந்திய விமானப் படை

உயிரிழப்பு 334-ஆக உயர்வு

time to read

1 mins

December 01, 2025

Dinamani Chennai

பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை தமிழக அரசு திவாலாக்குகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

இன்றுமுதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்

டித்வா புயல் வலுவிழந்த நிலையில், திங்கள் கிழமை (டிச.1) முதல் தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்

பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காயத்ரி-ட்ரீஸா ஜாலி சாம்பியன்

சையத் மோடி சூப்பர் 300 சர்வதேச பாட்மின்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தனர்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size