Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

Dinamani Chennai

|

April 28, 2025

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

கொழும்பு, ஏப். 27: மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய பொருளாதார மதிப்பு 4 டிரில்லியன் டாலரைத் தாண்டும் - தலைமைப் பொருளாதார ஆலோசகர்

இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு நிகழ் நிதியாண்டில் 4 டிரில்லியன் டாலரை (சுமார் ரூ.357 லட்சம் கோடி) தாண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

எம்.எல்.தனித் தேர்வு: 'அரியர்' மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள எம்.எல். தனித் தேர்வுக்கு ‘அரியர்' மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஆர்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ), தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச் சட்டம்-1993 (என்சிடிஇ சட்டம்) ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

time to read

1 mins

November 26, 2025

Dinamani Chennai

எஸ்ஐஆர் பணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) அதிமுகவினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தினார்.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ரூ.11 லட்சம் கோடி முதலீடுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திமுக ஆட்சியில் இதுவரை நடத்தப்பட்ட 17 முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

time to read

1 mins

November 26, 2025

Dinamani Chennai

பழைய மின்கட்டண ரசீதுகளை இணையதளத்தில் பதிவிறக்கலாம் - மின்வாரியம் தகவல்

மின் நுகர்வோர் தங்கள் பழைய மின்கட்டண ரசீதுகளை இனி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மெட்ரோ-தேவை மறுபரிசீலனை!

தமிழ்நாட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரிய திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. திமுக அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான எதிர்க் கட்சி அதிமுக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர் உரிமை என்கிற போது ஓரணியில் நின்று தமிழர் உரிமை காப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.

time to read

3 mins

November 26, 2025

Dinamani Chennai

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணிக்கு 15,000 போலீஸார் - உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவில் 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் - உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னையில் நாய்கள் உள்ளிட்ட 82,000 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெறுவதற்கான காலக்கெடுவை வருகிற டிச.7-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

time to read

1 min

November 26, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தவெகவில் இணைகிறாரா? - செங்கோட்டையன் மௌனம்

நடிகர் விஜய்யின் கட்சியான தவெகவில் இணைவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கைகூப்பியபடி மௌனமாகச் சென்றார்.

time to read

1 min

November 26, 2025

Translate

Share

-
+

Change font size