Try GOLD - Free
தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் நியமனம்
Dinakaran Salem
|December 16, 2025
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
மேலும் இணை பொறுப்பாளர்களான 2 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடியுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. ஆனால், வேறு எந்த கட்சிகளும் இந்த கூட்டணியில் இன்னும் சேரவில்லை. சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியது. அதில் பாஜ 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை பாஜ 60 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக 70 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து, அதில் 60 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவை வலியுறுத்த உள்ளது.
This story is from the December 16, 2025 edition of Dinakaran Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Salem
Dinakaran Salem
ஒரே காலாண்டில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எவ்வளவு காலம் இழப்பை தாங்கும்?
அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Salem
தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம் அதிமுக பொதுக்குழுவை பழனிசாமி விரைந்து கூட்ட வேண்டும்
சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
1 min
May 13, 2026
Dinakaran Salem
சென்னை கலெக்டர் ஆபீசில் ஆஜர்படுத்தி விட்டு வேலூருக்கு அழைத்து வந்த குண்டாஸ் கைதி தப்பி ஓட்டம்
3 போலீசார் சஸ்பெண்ட்
1 min
May 13, 2026
Dinakaran Salem
கரூரில் பெண் கழுத்தறுத்து கொலை திருவாரூரில் பெண் எரித்துக் கொலை
தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை
2 mins
May 13, 2026
Dinakaran Salem
வருவாய்த்துறை ஆணையராக முருகானந்தம் நியமனம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Salem
17வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜெ.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
செங்கோட்டையன், உதயநிதி ஆகியோர் அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தனர்
1 mins
May 13, 2026
Dinakaran Salem
சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும்
தமிழக அரசை நடத்துவதில் திமுகதான் உங்களுக்கு சீனியர்-பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
2 mins
May 13, 2026
Dinakaran Salem
மர்ம கும்பல் மோசடி சிவகார்த்திகேயன் எச்சரிக்கை
கோலிவுட் வட்டாரங்களில் புதுமுக நடிகர், நடிகை தேர்வு நடத்தி மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பல காலமாக சுற்றி வருகின்றன.
1 min
May 13, 2026
Dinakaran Salem
மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்கிறது
நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடர் குறித்து பேச வைத்துள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Salem
குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
இலங்கை கடற்படை அட்டூழியம்
1 min
May 13, 2026
Listen
Translate
Change font size
