Try GOLD - Free
யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டிப்போட்டு ஒரே ஆண்டில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1.87 லட்சம் உயர்ந்தது
Dinakaran Coimbatore
|December 28, 2025
தங்கமும் பவுனுக்கு ரூ.47600 எகிறி வரலாற்று உச்சம்
-
வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டி போட்டு ஒரே ஆண்டில் கிலோவுக்கு ரூ.1.87 லட்சம் உயர்ந்துள்ளது. இதேபோல, தங்கமும் பவுனுக்கு ரூ.47,600 உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த 15ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாற்றை திரும்பி பார்க்க வைத்தது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் தாறுமாறாக உயர தொடங்கியது. கடந்த 15ம் தேதி மட்டும் பார் வெள்ளி ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 3120க்கும் விற்பனையானது. வெள்ளியும் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.254க்கும், கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.
தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000க்கும் விற்றது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.274க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2,74,000க்கும் விற்பனையானது.
This story is from the December 28, 2025 edition of Dinakaran Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, தலா ரூ.3 ஆயிரம் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை
ஆவின் நிர்வாகம் விளக்கம்
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது
வைகோ திட்டவட்டம்
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
அதிமுக-பாமக அ கூட்டணி அறிவிப்பு... முதல் பக்க தொடர்ச்சி
23ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பாமக வென்றிருந்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Coimbatore
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பியை கைது செய்யாதது ஏன்?
ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Coimbatore
40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பா.ஜ பேரமா?
அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான்
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
மாணவர்களின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பராசக்தி
வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருபவர், அதர்வா முரளி.
1 min
January 08, 2026
Dinakaran Coimbatore
2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் தற்கொலை
தேனி அருகே சோகம்
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
