Try GOLD - Free
ஜெயலலிதா இசை பல்கலை மானிய நிதி ரூ.5 கோடியாக உயர்வு இசை கல்லூரி மாணவர்களுக்கும் நான் முதல்வன் திட்டப்பயன்கள்
Dinakaran Coimbatore
|November 29, 2025
பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
-
கலைவாணர் அரங்கில் நடந்த ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். அருகில், அமைச்சர் சாமி நாதன், சுற்றுலா, பண்பாடு துறை செயலாளர் மணிவாசன், பண்பாட்டு துறை இயக்குநர் வளர்மதி, பல்கலை துணை வேந்தர் சவுமியா.
இசை கல்லூரி மாணவர்களுக்கும் இனி ‘நான் முதல்வன்' திட்டப் பயன்கள் வழங்கப்படும். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக மானிய நிதி ரூ.5 கோடியாக உயர்த்தப்படும் என பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் 3வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் விழாவுக்கு தலைமை வகித்து 1,372 பேருக்கு பட்டங்களை வழங்கினார். கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி அரசு கவின்கலைகல்லூரி முன்னாள் முதல்வரும், மூத்த ஓவியருமான சந்துரு, நடிகர் சிவக்குமார் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் 10 பேர் முதல்வரிடமிருந்து பிஎச்டி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
This story is from the November 29, 2025 edition of Dinakaran Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது
பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
ஆண்களை சிறையில் அடைக்க முடியுமா?
நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2 நாளில் ரூ.2543.23 கோடி விநியோகம்
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகையாக ரூ.
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது
14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
இன்றைய பலன்கள்
\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு
ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது
பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
1 mins
January 10, 2026
Dinakaran Coimbatore
கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்
சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
January 10, 2026
Dinakaran Coimbatore
தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு
தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
1 min
January 10, 2026
Listen
Translate
Change font size
