Try GOLD - Free

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்

DINACHEITHI - NELLAI

|

June 12, 2025

துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (11.06.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழாவில், 35 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த மகளிருக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளையும் மொத்தம் ரூ.59.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் K.விஜயலட்சுமி, S.சரண்யா, மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

MORE STORIES FROM DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம். பி.யுமான கமல்ஹாசன் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - NELLAI

கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - NELLAI

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தபால் தலை, நாணயத்தை மோடி வெளியிட்டார்

வந்தே மாதரம் பாடல் 150-வது ஆண்டு விழா

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்

உச்ச நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

November 07, 2025

DINACHEITHI - NELLAI

கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு “ஆன்லைன்” மூலம் மட்டும் விண்ணப்பம்

அரசாணை வெளியீடு

time to read

1 mins

November 06, 2025

DINACHEITHI - NELLAI

அரியானாவில் மக்களின் தீர்ப்பை திருடிய பாஜக - மு.க.ஸ்டாலின் தாக்கு

வாக்கு திருட்டு தொடர்பாக புதிய தகவல்களை நேற்று வெளியிடுவதாக ராகுல் காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில், உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அரியானாவில் 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டு இருக்கிறது. 5.21 லட்சம் ஓட்டுகள் போலி. 93,174 ஓட்டுகள் போலியான முகவரிகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த மால் அரியானாவில் ஓட்டு போட்டுள்ளார். அவரது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது. வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்றார். இந்தநிலையில், அரியானாவில் வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட சான்றுகள் அதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது.

time to read

1 min

November 06, 2025

DINACHEITHI - NELLAI

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

time to read

1 mins

November 06, 2025

DINACHEITHI - NELLAI

பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

November 06, 2025

Translate

Share

-
+

Change font size