Try GOLD - Free
மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
DINACHEITHI - MADURAI
|July 29, 2025
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவைநிரம்பிவருகிறது.
-
இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக கடந்த 25-ந் தேதி நிரம்பியது.
This story is from the July 29, 2025 edition of DINACHEITHI - MADURAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
தி.மு.க. முப்பெரும் விழா இன்று நடக்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுகளை வழங்கி பேசுகிறார்
கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா இன்றுநடக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி பேசுகிறார்
1 mins
September 17, 2025
DINACHEITHI - MADURAI
உரம் தொடர்பான குறைகளை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
\" உரம் தொடர்பான குறைகளை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
September 17, 2025
DINACHEITHI - MADURAI
டெல்லியில் துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார், எடப்பாடி பழனிசாமி : 2 மணி நேரம் கலந்துரையாடல்
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததால் செங்கோட்டையன் அக்கட்சி பொறுப்புகளில் இருந்து விலகினார்.
1 min
September 17, 2025
DINACHEITHI - MADURAI
ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min
September 17, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு
தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.
1 min
September 17, 2025
DINACHEITHI - MADURAI
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் 108-வது பிறந்தநாளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min
September 17, 2025
DINACHEITHI - MADURAI
மேலும் 40 திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, செப். 15கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த அரசு விழாவில், \"தி.மு,க. அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மேலும் 40 திட்டங்கள் பரிசீலனையில் இருக்கிறது\" முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
1 min
September 15, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-
1 min
September 15, 2025
DINACHEITHI - MADURAI
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.
1 mins
September 15, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்
மேலும் 40 திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
September 15, 2025
Translate
Change font size