Prøve GULL - Gratis
மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
DINACHEITHI - MADURAI
|July 29, 2025
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவைநிரம்பிவருகிறது.
-
இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக கடந்த 25-ந் தேதி நிரம்பியது.
Denne historien er fra July 29, 2025-utgaven av DINACHEITHI - MADURAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
ஜெர்மனியில் ரூ.3,201 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு
ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1 mins
September 02, 2025

DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடி-ரஷிய அதிபர் புதின் முக்கிய பேச்சு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டின் போது, பிரதமர் மோடி-ரஷிய அதிபர் புதின் முக்கிய பேச்சு நடத்தினார்கள். இருவரும் ஒரு மணி நேரம் தனியாக கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.
1 mins
September 02, 2025
DINACHEITHI - MADURAI
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாள்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளை யொட்டிதமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூகவலைதளப் பதிவு வருமாறு :-
1 min
September 02, 2025
DINACHEITHI - MADURAI
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் வரை பலி: 2500 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
September 02, 2025
DINACHEITHI - MADURAI
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை: ட்ரோன்கள் பறக்க தடை
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார்.
1 min
September 02, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி போய் சேர்ந்தார் :விமான நிலையத்தில் தமிழர்கள் வரவேற்றனர்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளைஈர்க்கஐரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி வந்தடைந்தார்.
1 mins
September 01, 2025

DINACHEITHI - MADURAI
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷிய அதிபர் புதினை இன்று சந்தித்து முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்
1 mins
September 01, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்: அஞ்சல் துறை அறிவிப்பு
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
1 min
September 01, 2025
DINACHEITHI - MADURAI
வெளிநாட்டு பயணம்: நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு பாதை அமைப்போம்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
1 min
August 31, 2025
DINACHEITHI - MADURAI
ரஷிய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தருகிறார்.
1 min
August 31, 2025
Translate
Change font size