Try GOLD - Free
பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்
DINACHEITHI - KOVAI
|October 07, 2025
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
-
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தநிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் பீகாருக்கு சென்றார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சிந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் சென்றனர். பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அங்கு சென்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலுக்கான தயார்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.This story is from the October 07, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - KOVAI
மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்தது எப்படி?
சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
1 mins
December 13, 2025
DINACHEITHI - KOVAI
ரஜினிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்
1 min
December 13, 2025
DINACHEITHI - KOVAI
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min
December 11, 2025
DINACHEITHI - KOVAI
தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம்
தி.மு.க.வின் வாக்குச்சாவடி பரப்புரை
1 min
December 11, 2025
DINACHEITHI - KOVAI
“தேர்தல் விதிமுறைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என அறிவுறுத்தல்”
பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 15 துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரி ஆலோசனை
1 mins
December 11, 2025
DINACHEITHI - KOVAI
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
December 10, 2025
DINACHEITHI - KOVAI
சென்னையில் 6 நாட்கள் வானம் மேக மூட்டமாக காணப்படும்: வானிலை நிலையம் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min
December 10, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்: விரைவில் கிடைக்க அரசு ஏற்பாடு
தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
1 min
December 10, 2025
Translate
Change font size
