Denemek ALTIN - Özgür
பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்
DINACHEITHI - KOVAI
|October 07, 2025
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
-
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தநிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் பீகாருக்கு சென்றார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சிந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் சென்றனர். பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அங்கு சென்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலுக்கான தயார்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.Bu hikaye DINACHEITHI - KOVAI dergisinin October 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
DINACHEITHI - KOVAI'den DAHA FAZLA HİKAYE
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 min
March 10, 2026
DINACHEITHI - KOVAI
200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது
திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 mins
March 10, 2026
DINACHEITHI - KOVAI
பாராளுமன்றம் நாளை கூடுகிறது- சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது விவாதம்
ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது
1 min
March 08, 2026
DINACHEITHI - KOVAI
கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.
1 min
March 08, 2026
DINACHEITHI - KOVAI
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
ராமதாஸ் உதவியாளர் உள்பட 6 மனுக்கள் தள்ளுபடி
1 mins
March 07, 2026
DINACHEITHI - KOVAI
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
ஜனநாயகத்தை காத்திட மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்-மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு வருமாறு :- ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்!
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
மருத்துவர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கலானதால் பரபரப்பு
, அ. தி. மு. க. கூட்டணி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
ஈரான் கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதா?
மத்திய அரசு மறுப்பு
1 min
March 06, 2026
DINACHEITHI - KOVAI
முதல்வர் மு.க.ஸ்டாலின் - செல்வ பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி. மு. க. வில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது.
1 min
March 05, 2026
Translate
Change font size
