Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கைதிஆண் 9658

Nakkheeran

|

August 06-08, 2025

(71) மலையை மறவு வைத்து...!

- சி.மகேந்திரன்

கம்பன் கவிச்சாரலில் யார்தான் மகிழ்ச்சிகொள்ள மாட்டார்கள். குற்றாலத்தில் குளிப்பதைப்போல அதன் சாரலில் இன்பம் கண்டவர் தோழர் நல்லகண்ணு. கம்பனின் கவிதைச் சிறப்பைப் போலவே, கம்பன் பற்றிய நாட்டுப்புறக் கதைகளிலும் பல சிறப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றறிந்திருந்தார். அதில் ஏற்றப் பாடல் ஒன்றின் கவிதாநுட்பத்தைப் பற்றிய கதை ஒன்று இருப்பதையும் இவர் அறிந்திருந்தார்.

அந்தக் கதை, சுவைமிகுந்த ஏற்றம் MAGZ060825ல். அது மூன்று தினங்கள் தொடர்கிறது. 2005ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் மூழ்கிப்போன தோழர் நல்லகண்ணு, நோட்டுப்புத்தகத்தில் இதைப்போன்ற ஒரு அனுபவம் பதிவுசெய்யப்பட்டிருந்தது என் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த பதிவில் கம்பனைப் போலவே ஒரு அனுபவத்தைப் பெறுகிறார் தோழர் நல்லகண்ணு என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது..

கம்பன் ஏற்றப் பாடல் ஒன்றில், மயங்குவதாக கதை தொடங்குகிறது. ஏற்றம் இறைப்பவன் ராகமெடுத்துப் பாடுகிறான். அதன் ராகம் கம்பரை கிறக்கம் கொள்ள வைத்துவிடுகிறது. அப்படியொரு இனிமையான குரல் அவர் கேட்டதில்லை. கொஞ்ச நேரத்தில் கிறக்கம்தரும் இசை ஓசையிலிருந்து விடுபடுகிறார். பாடலின் பொருள் ஈர்க்கிறது.

அவன் மூங்கில் இலை மேலே என்று முதல் வரியை தொடங்குகிறான். அதில் அதற்கு அடுத்த வரி என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறார். கண்டறிய முடியவில்லை. அடுத்த கவிதாவரிக்காக அவர் காத்திருக்கிறார். பலமுறை இதையே திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டிருந்த ஏற்றக்காரனின் பாடல் முடிந்துவிடுகிறது. கம்பர் ஏமாற்றமடைகிறார்.

MORE STORIES FROM Nakkheeran

Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

நிறைவேற்றப்படாத வேண்டுதல்!

‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி என் 9658

ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!

-மக்கள் மனநிலை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

அம்மா போட்ட குண்டு?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

time to read

3 mins

December 13-16, 2025

Nakkheeran

அடக்கி வாசிக்கும் விஜய்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.

time to read

2 mins

December 13-16, 2025

Translate

Share

-
+

Change font size