Try GOLD - Free
திரும்பி வந்த வெண்புறா
Iniya Udhayam
|July 2025
ஐம்பது வருடங்களுக்கு முன்பு, டேராடூனின் வெளிப்பகுதியில் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி சந்தோஷமாக வாழ்ந்தது.

ஒரு ஆங்கில ராணுவ அதிகாரியும் அவருடைய அழகான பாரசீக மனைவியும்...
அவர்கள் இருவரும் தோட்ட வேலையை மிகவும் ஆர்வத்துடன் செய்பவர்கள். அவர்களின் அழகான பங்களா, காகித மலர்களாலும் குல்மோகர் மலர்களாலும் சூழப்பட்டிருக்கும்.
தோட்டத்தில் ரோஜா மலரின் வாசனை, மல்லிகை மலரின் இனிய நறுமணத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும்.
அவர்கள் இருவரும் பல வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க, மனைவிக்கு திடீரென உடல் நல பாதிப்பு உண்டானது.
அவளுக்காக செய்வதற்கு எதுவுமில்லை.
மரணப் படுக்கையில் கிடக்கும்போது, அவள் தன் பணியாட்களிடம் தான் மிகவும் விரும்பக்கூடிய தோட்டத்திற்கு ஒரு வெண்புறா வடிவத்தில் தான் திரும்பி வரப்போவதாகக் கூறினாள். அதன் மூலம் தன் கணவருக்கு அருகில் இருக்க முடியும் எனவும், மிகவும் நெருக்கமாக தான் உணரக்கூடிய அந்த இடத்தில்தான் இருக்கலாம் எனவும் அவள் கூறினாள்.
This story is from the July 2025 edition of Iniya Udhayam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Iniya Udhayam

Iniya Udhayam
இதயத்தில் இருந்து பேசும் இறையன்பு ஐ.ஏ.எஸ்!
பள்ளி இறுதி வகுப்புகளை முடித்து, கல்லூரிக்குள் எதிர்காலக் கனவுகளைச் சுமந்தபடி நுழைகிற இளைஞர்களுக்கு அக ஒருங்கிணைப்புக் கருத்தரங்கை நடத்தியாக வேண்டிய தேவை. எந்த எந்தப் பொருண்மைகளில் அமர்வுகளை நடத்துவது? என்ற வினாவையே முதன்மையாகக் கொண்டு நடந்தது அந்தக் கல்லூரி மேலாண்மையினரின் திட்டமிடல் கூட்டம்.
4 mins
July 2025

Iniya Udhayam
நீதிபதி
நாளை நான் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்போகிறேன். உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவேன்.
3 mins
July 2025

Iniya Udhayam
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய்!
தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப் பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.
6 mins
July 2025

Iniya Udhayam
இதயத்தை நிறுத்திக் கொண்ட கவிதை இயக்கம்!
(கவிஞர் ஜெயதேவன், இனிய உதயம் வாசகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். தன் தனித்துவக் கவிதைகளை அடிக்கடி உதயத்தில் எழுதி வாசகர் பரப்பைக் கவர்ந்து வந்தவர். கடைசியாக ஏப்ரல் இனிய உதயத்தில் இளையராஜாவின் சிம்பொனி இசை குறித்து எழுதினார்.தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த அவர், திடீரென கடந்த 11-ஆம் தேதி இரவு காலமாகிவிட்டார். இலக்கிய உலகைக் கலங்கவைத்த கவிஞர் ஜெயதேவன் குறித்த அஞ்சலிப் பதிவு இது.)
3 mins
July 2025
Iniya Udhayam
பாலாசாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார்! விருது வென்ற இரு படைப்பாளிகள்!
2025-ஆம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது', 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
July 2025

Iniya Udhayam
குற்றவாளி யாரென தெரியவில்லை!
அனைவருமே இங்கு குற்றவாளிகள்தான்.
4 mins
July 2025

Iniya Udhayam
கடவூராரின் மணக்கும் படல்கள்!
மடல் மூன்று வகைப்படும். அவை தாழை மடல், வாழை மடல், பனை மடல். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலமான கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் மடல் மூலமே தகவல்கள் பரிமாறப்பட்டன. சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு தாழை மடல் மூலம் ஒரு செய்தி அனுப்பியதாக பாடல் உண்டு. அது முதல் இன்று வரை மடல் என்னும் பதம் வழக்கத்தில் உள்ளது. பெரும்பாலும் மரபுக் கவிஞர்களே மடல் என்னும் சொல்லை பயன்படுத்தி வருகின்றனர். மரபு இருக்கும் வரை மடல் இருக்கும். மரபும் இருக்கும். மடல் இருக்கும்.
3 mins
July 2025

Iniya Udhayam
அவன் கையிலும் ஒரு கல் இருந்தது
அப்போதுதான் ஏசு ஒலிவ மலையில் இருந்து அந்த தேவாலயத்திற்கு திரும்பியிருந்தார். அவரிடத்தில் ஒரு பெண்ணை இழுத்து வருகிறார்கள்.
2 mins
July 2025

Iniya Udhayam
ரத்தம் குடிக்கும் யுத்தங்கள்!
'மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை’ -என்கிறார் வள்ளுவர்.
3 mins
July 2025

Iniya Udhayam
பாசிச சக்திகளை அண்டவிடாத ஓர் எல்லைச்சாமியாக நம் முதல்வர் இருக்கிறார்!
தமிழக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள், தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் சகோதரி, காவல் துறை முன்னாள் அதிகாரி சந்திரசேகரின் திருமதி என்கிற அடையாளங்கள் ஏதுமின்றி, தன்னளவில் ஒரு கவிஞராக, பேச்சாளராக, நாடக ஆளுமையாக எல்லோராலும் அறியப்படுபவர் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
12 mins
July 2025
Translate
Change font size