Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Aanmigam Palan

Aanmigam Palan

சிவவழிபாட்டில் பூதங்கள்

சிவபூஜா பத்ததி நூல்களில் சிவவழிபாட்டின் அங்கமாக பூதர்கள் வழிபாடு நடத்த வேண்டு மென்று கூறப்படுகிறது. தினசரி பூஜைகளில் அஷ்டபூதங்கள் எனப்படும் எண் பூதங்கள் பூசிக்கப்பட்டு அவர்களுக்கு பலி அளிக்கப்படுகிறது. இவர்கள் சிவாசனத்தில் இடம் பெற்றுள்ளது.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சிவராத்திரியின் தத்துவம்

சிவன் என்றால், முழுமையானது, மங்கலகரமானது என்று பொருள். சிவன் என்ற சொல்லிற்கு “எது இல்லாததோ அது” என்று அர்த்தம். சிவ ராத்திரி என்பது மங்கள ராத்திரி என்று வரும்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சடாரண்ய தலங்கள்

காஞ்சியில், காமேஸ்வரிக்கும் ஏகாம்பரேஸ்வரனுக்கும் திருமண ஏற்பாடு கோலாகலமாக நடக்க ஆரம்பித்தது. உலக அம்மைக்கும், அப்பனுக்கும் நடக்க விருக்கும் திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் கூடினார்கள். கூட்டம் அதிகமானால் அமளி துமளியும் அதிகமாகத்தானே இருக்கும்? இந்த அமளி துமளிக்கு நடுவே, இறைவனை வழிபடுவது என்பது, புலன் அடக்கிய முனிவர்களுக்கும் கைவராத காரியம் அல்லவா?

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

செஞ்சடை வேடுவன்

சிவபெருமான் வேடுவனாகத் தோன்றி அன்பர்களுக்கு அருள்பாலித்ததை அநேகத்தலபுராணங்கள் குறிக்கின்றன. ஊழிக்காலம் முடிந்து உலகைப் படைக்கத் தொடங்கிய வேளையில் சிவபெருமான் வேடனாகத் தோன்றி பிரம்மனுக்கு அருள் புரிந்தான் என்று குடந்தைப் புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்கு வழிகாட்டவும், பகைவர்களை அழிக்கவும் வேடனாகத் தோன்றியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. பெருமான் வேடனாகத் தோன்றி அருள்பாலித்த வரலாறுகள் சிலவற்றைக் கண்டு மகிழலாம்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

சிவயோகம்

குமரி முதல் இமயம் வரை சிவவழிபாடு பரந்துள்ளது. வேத வேதாந்த நூல்கள், புராணம், இதிகாசம், ஆகமம், காவியம், தர்ம சாஸ்திரம் என அனைத்தும் சிவ தத்துவத்தை பலவிதங்களில் விவரிக்கின்றன.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

காஞ்சிபுரம் யோக ஸ்தானத்து லகுளீசரம்

யோகாசாரிய மதம் யோகங்களைப் போற்றி அட்டமா சித்திகளை வெறுத்து இறைவனோடு கலந் திருக்கும் நிலையே முத்திப்பேறு என்று கூறுகிறது. யோகத்தின் படிகள் 1. இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம், 8. சமாதி என்று எட்டாகும். இவற்றை முறையே பயின்று கைவரப்பெற்றவர் கரணங்கள் இறந்து சாக்கிரா தீதத்தில் தன்னிலையை அறிந்து தன்னை மறந்திருக்கும் நிலையில் நிர்விகல்ப சமாதி எனும் பேரின்ப நிலையை அடைவர்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

தந்தையும் மகனும் உருவாக்கிய பேலூர் கலைக்கோயில்!

கர்நாடக தேசம் ஹொய் சல அரசர்களால் ஆளப்பட்ட காலம் அது. விஷ்ணுவர்த்தனர் என்பவர் பேரரசராக இருந்து, நல்ல முறையில் ஆட்சி செலுத்தி வந்தார்; கலைகளையும் ஆட்சி கலைஞர்களையும் நன்கு ஆதரித்து, கலைகள் செழித்து வளரும்படியாக செலுத்தி வந்தார்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

காரடையான் நோன்பு 14.3.2021

காரடையான் நோன்பு காட்டும் வாழ்வியல் ரகசியங்கள்

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம் விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உவே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.

1 min  |

March 01, 2021
Aanmigam Palan

Aanmigam Palan

(லிங்கோத்பவம்) - சிவம் லிங்கமாக மாறிய மகாசிவராத்திரி

பார்வதி தேவி நம் பொருட்டு கௌதம மகரிஷியிடம் ஒரு கேள்வியை கேட்டாள். அதாவது, இந்த பூவுலகில் மகா சிவராத்திரி என்கிறார்களே அது என்ன?

1 min  |

March 01, 2021
Life Positive

Life Positive

Are We Entering A New Yuga?

Rishi Rathod explores the current world turmoil and its connection with the shifting of yuga cycles

10+ min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

The Order on the March

News & Notes from Ramakrishna Math and Ramakrishna Mission

3 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Reminiscences of Sargachhi

(Continued from previous issue. . .) Swami Premeshananda (1884 – 1967) was a disciple of Holy Mother Sri Sarada Devi. For over two decades he lived at Ramakrishna Mission Ashrama, Sargachhi, West Bengal. Under his inspiration countless people led a life of spirituality and service, and many young men and women entered into monastic life. His conversations – translated from Bengali and presented below – were noted by his attendant who is now Srimat Swami Suhitananda Ji, one of the Vice-Presidents of the Ramakrishna Order.

4 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

The Three Gunas

Under the spell of God’s maya man forgets his true nature. He forgets that he is heir to the infinite glories of his Father. This divine maya is made up of three gunas.

2 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Roles Reversed

The Story of Periaazhvaar

5 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Pariprasna

Srimat Swami Tapasyananda Ji (1904 – 1991) was one of the Vice-Presidents of the Ramakrishna Order. His deeply convincing answers to devotees’ questions raised in spiritual retreats and in personal letters have been published in book form as Spiritual Quest: Questions & Answers. Pariprasna is a selection from this book.

5 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Prankrishna Mukhopadhyay

This is the ninth story in the series on devotees who had a role in the divine play of Bhagawan Sri Ramakrishna.

4 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Naren Worships Mother Ganga

A fictional narrative based on incidents from the childhood of Swami Vivekananda.

3 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Arise! Awake!

The Katha Upanishad states, “Arise, awake, and learn by approaching the excellent ones. The wise ones describe that path to be as impassable as a razor’s edge, which when sharpened, is difficult to tread.”1

7 min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Swami Shivananda: A Living Light

(Continued from the previous issue...) In this article, Swami Shraddhanandaji reminiscences about his interaction with Swami Shivananda, one of the direct-disciples of Sri Ramakrishna and the 2nd President of the Ramakrishna Order. From 1957, Shraddhanandaji served in the American centres of San Francisco and Sacramento until his mahasamadhi in July 1996. This article was sent to The Vedanta Kesari by Lali Maly, a devotee of Vedanta Society of Sacramento, USA.

10+ min  |

March 2021
The Vedanta Kesari

The Vedanta Kesari

Shiva: Interval Between Enjoyment And Its Negation

Swami Nityabodhanandaji was a disciple of Swami Shivanandaji, the second President of the Ramakrishna Order. He was editor of The Vedanta Kesari, from 1942-1948 and later for three decades he was the head of Geneva centre of the Ramakrishna Order in Switzerland. This article is reproduced from the March 1968 issue of Prabuddha Bharata.

10+ min  |

March 2021
DEEPAM

DEEPAM

நித்ய அமாவாசை ஆலயம்!

தில்லை என்றும் புலியூர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில். இது, சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை விட மிகவும் பழைமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. கருவறையில் ஸ்ரீ அனந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியராக நாகம் குடைபிடிக்கக் காட்சியளிக்கிறார். தனிச் சன்னிதியில் ஸ்ரீ சௌந்தநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார்.

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

சேக்கிழார் வழிபட்ட ஸ்ரீ நாகேஸ்வரர்!

சென்னைக்கு அருகே குன்றத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில். மிகவும் தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தில் அருளும் மூலவரை பிரதிஷ்டை செய்தவர், பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் என்கிறது வரலாறு.

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

திருமாலின் திருமேனியான அழகர்மலை!

மலை வளமும் சோலை வளமும், நீர் வளமும் நிரம்பப்பெற்று, அதோடு எம்பெருமான் அழகரின் அருள் வளமும் நிரம்பி வழியும் அழகுத் திருத்தலம் அழகர்மலை. இது, மதுரைக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகர் என்ற திருமால் இக்கோயிலில் குடிகொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பலவகை மரங்களும், செடி, கொடிகளும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப் பசேலென பசுஞ்சோலையாக, கண்களுக்குக் குளிர்ச்சியாக இன்பமூட்டுகிறது. .

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

கற்பூரநாயகியே..!

கோயிலுக்குச் செல்லும் வழிகள் அபாரமானவை. எந்த ஊரிலும் கோயில் வீதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், அங்கே பணிபுரிபவர்கள் கடுஞ்சொற்கள் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அப்படித்தான் பலருடைய வாழ்வின் பின்புலத் திரையாக ஆன்மிகம் விளங்குகிறது. காட்சிகள் மாறி மாறி வாழ்க்கை நகர்கிறது.

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

பித்ரு தோஷம் தீர்க்கும் மாசி மகம்!

மாசி மகம் நன்னாளை, 'கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள்.

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

பிரம்ம முகூர்த்த சிறப்பும் பலன்களும்!

பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி சாஸ்திரங்கள் பல்வேறு செய்திகளைக் கூறுகின்றன! பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் உடலோடு இணைவது மறுபிறவி என்றால், ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்றே சொல்லலாம். இந்தத் தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளனர்!

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

எம பயம் நீக்கும் நவ நரசிம்மர்!

'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தில் அமைந்த, 'தட்சிண அஹோபிலம்' என்று அழைக்கப்படும் ஆவணியாபுரத்தில் நரசிம்மர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

வைரமுடி சேவையில் செல்வநாராயண ஸ்வாமி!

கர்நாடகா மாநிலம், பாண்டவபுராவுக்கு அருகில் திருநாராயணபுரத்தில் அமைந்துள்ளது மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயண ஸ்வாமி திருக்கோயில். இப்பகுதிக்கு அருகில் தொண்டனூரில் பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கி வைணவம் தழைக்க உதவியுள்ளார் ஸ்ரீ ராமானுஜர்!

1 min  |

March 05, 2021
DEEPAM

DEEPAM

அழைத்தது அருணாசலம்!

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவே இருந்ததாம். திரேதா யுகத்திலோ மாணிக்க மலையாக ஜொலித்ததாம்.

1 min  |

March 05, 2021