Newspaper
Dinakaran Nagercoil
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
1 min |
October 09, 2025
Dinakaran Nagercoil
விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ராசி தான் காரணம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று ஐதராபாத் திரும்பி வந்த கொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது அவரின் லெக்சஸ் கார் விபத்தில் சிக்கியது. விஜய் வந்த பாதையில் இரவு 3 மணி அளவில் மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று திடீரென்று வலப்பக்கம் திரும்பியபோது தான் இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது காரில் விஜய் தேவரகொண்டா மற்றும் இரண்டு பேர் இருந்தார்கள். இதில் விஜய் தேவரகொண்டா படுகாயம் அடைந்தார். இந்நிலையில் ரஷ்மிகாவின் ராசி பற்றி தேவையில்லாமல் பேச்சு கிளம்பியிருக்கிறது.
1 min |
October 09, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் ‘சூப்பர் மூன்’
வானில் அரிய நிகழ்வாக தோன்றும் சூப்பர் மூன் என்ற முழு நிலாவை, பொது மக்கள் நேற்று கண்டுகளித்தனர். இந்த ஆண்டின் முதல் முழு நிலா இது என்பது குறிப்பிடத்தக்கது.
1 min |
October 09, 2025
Dinakaran Nagercoil
ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் அலெக்ஸ் அட்டகாசம்
போர்ஜஸை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி
1 min |
October 09, 2025
Dinakaran Nagercoil
அரசியலமைப்பு தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பதவி
பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து
1 min |
October 09, 2025
Dinakaran Nagercoil
தலித்துகள் எந்த பதவியில் இருந்தாலும் தாக்கப்படுகிறார்கள்
காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு
1 min |
October 09, 2025
Dinakaran Nagercoil
விமானம் தாமதம் மாளவிகா மோகனன் கடும் கோபம்
விமான நிறுவனம் இண்டிகோவின் சேவையை விமர்சித்துள்ள மாளவிகா மோகனன், தனது எக்ஸ் தள பக்கத்தில், விமான தாமதம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
83 வயது மூதாட்டிக்கு உலகின் முதல் புரட்சிகர டிரான்ஸ்-கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை
83 அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் என பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட 83 வயது மூதாட்டிக்கு மார்பை திறக்காமல், தொடைசிரை வழியாக இதய வால்வை மாற்றி (TMVR), சென்னையின் காவேரி மருத்துவமனை உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நூலை முதல்வர் வெளியிட்டார்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை' (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலினை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
கர் மோதி விபத்து: உயிர் தப்பிய விஜய் தேவரகொண்டா
முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்திலுள்ள உண்டவல்லி பகுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். அவர் தனது நண்பர்களுடன் புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு, ஐதராபாத்திலுள்ள வீட்டுக்கு திரும்பும் வரும் வழியில் இந்த விபத்து நடந்தது. அப்போது காரில் பயணித்த விஜய் தேவரகொண்டா மற்றும் நண்பர்கள் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் பயணித்த கார் பலத்த சேதமடைந்தது.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.209 கோடியில் புதிய கட்டிடம், மையங்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நோக்கி காலணி வீசிய சம்பவத்துக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்
அப்போலோ மருத்துவமனை தகவல்
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மேரி ப்ராங்கோ, பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் போலி மதுபான விற்பனையில் தொடர்பு தெலுங்கு தேசம் நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்
முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்பேரில் அதிரடி
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
இந்திய கடலோர காவல் படையில் கப்பல்-ரோந்து விமானங்களை அதிகரிக்க நடவடிக்கை
கசடுகளை சுத்திகரிக்க விரைவில் 2 கப்பல்கள் இணைப்பு இயக்குனர் பரமேஸ் சிவமணி தகவல்
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கரம்; 6 நோயாளிகள் பலி
ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
தீபாவளி பண்டிகை முன்னிட்டு 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
2 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
அஜித் ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை இலச் சினையை தனது ரேஸ் காரில் பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நடிகர் அஜித் குமார் பதில ளித்துள்ளார்.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
‘ட்ரோன் பைலட்’ ஆன முதல் திருநங்கை
புதுக்கோட்டையை சேர்ந்தவர்
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறித்த பாஜவினர் 3 பேர் அதிரடி கைது
அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறித்த பாஜவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
20% தீபாவளி போனஸ்... முதல் பக்க தொடர்ச்சி
மற்றும் கருணைத் தொகையை வழங்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015ன்படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி, அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
என்டிஏ கூட்டணியில் ஏற்பட்ட திடீர் சலசலப்பை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"காக்கி உயர் அதிகாரி உத்தரவை மீறி பெண்கள், குழந்தைகளை கதிகலங்க வைச்சவரை ராஜஉபசாரம் செய்து வழியனுப்பிட்டதா சொல்றாங்களே எங்க..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் 11 பேரை தாக்கி மீன்பிடி உபகரணம் பறிப்பு
இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min |
October 07, 2025
Dinakaran Nagercoil
வணிக பகுதிகளில் கூட்டங்கள், ரோடு ஷோ நடத்த தடை விதிக்கணும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்
நெல்லை யில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று அளித்த பேட்டி:
1 min |
October 06, 2025
Dinakaran Nagercoil
காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
2 min |
October 06, 2025
Dinakaran Nagercoil
புல்லட் ஆனந்த், நிர்மல் குமார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக பொதுச்செயலாளர் புல்லட் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
1 min |
October 06, 2025
Dinakaran Nagercoil
மருந்துகளில் கவனம்
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 6 குழந்தைகள் கடந்த 15 தினங்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தனர். அக்குழந்தைகளின் சிறுநீரக திசுவில் 'டை எத்திலின் கிளைசால்' எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்தது பரிசோதனை முடிவில் தெரிந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் கங்குவார் சத்திரம் தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 'கோல்ட்ரிப்' என்னும் இருமல் மருந்தையும், வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இருவேறு இருமல் மருந்துகளை அக்குழந்தைகள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
1 min |
October 06, 2025
Dinakaran Nagercoil
தமிழகப்பகுதியில் வளி மண்டல சுழற்சி 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்னிந்தியப் பகுதி மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும். இதனால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |