Facebook Pixel தவெக எம்எல்ஏவிடம் பேரம்: 3 பேர் கைது | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: 3 பேர் கைது

Dinamani Chennai

|

July 02, 2026

தவெக ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்கும் நோக்கத்தில், அக்கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ என். இளையராஜாவிடம் பேரம் பேசியதாக யூடியூபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: 3 பேர் கைது

இந்த பேரத்தில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு தொடர்பு உள்ளதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியது. எந்தக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், ஐயூஎம்எல், விசிக ஆகிய கட்சிகளும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததால் தவெக ஆட்சி அமைத்தது.

தவெக எம்எல்ஏவிடம் பேரம்:

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ. அமல்ராஜிடம் கடந்த 29-ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில், 'தன்னை கைப்பேசி மூலம் சில நாள்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபரும், அரசியல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு, தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி: குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

கரோனா காலகட்டத்தில் குடிமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தவிர்க்க முடியாததாக விளங்கிய 'ஆரோக்கிய சேது' செயலி, இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் அறிமுகமாகியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: 3 பேர் கைது

தவெக ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்கும் நோக்கத்தில், அக்கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ என். இளையராஜாவிடம் பேரம் பேசியதாக யூடியூபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Chennai

சென்னை தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 45 - ஆவது வார்டு கணேசபுரத்தில் மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவர் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

வீடுகளில் சுயபிரசவம் மேற்கொண்டு உயிரிழப்பு ஏற்பட்டால் கணவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வனப்படைக்கு புதிய ரோந்து வாகனங்கள் அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தார்

தமிழக வனப்படைக்கு 250 நவீன ஆயுதங்களை வழங்கியதுடன், 54 புதிய ரோந்து வாகனங்களை வனத் துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தவெக எம்எல்ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்: திமுக மீது அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை திமுக பேரம் பேசியதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவர்களின் மனிதநேயம் போற்றத்தக்கது: முதல்வர் விஜய்

மனிதநேயத்துடன் பணியாற்றும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை போற்றத்தக்கது என்று முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

தனது பானங்களின் உண்மைத் தன்மையை மறைத்து, தவறான புரிதலை ஏற்படுத்தும் கூற்றுகளுடன் விற்பனையில் ஈடுபடுவதாக ரெட்புல், பெப்சிகோ உள்பட 6 'ஆற்றல் அளிக்கும்' பான தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

'எண்ம இந்தியா' முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!

'எண்ம இந்தியா' (டிஜிட்டல் இந்தியா) முன்னெடுப்பால், உலக அரங்கில் நமது நாட்டுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

time to read

1 min

July 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size