Versuchen GOLD - Frei

சபரிமலையில் ஜூலை 30இல் நிறைபுத்தரி பூஜை

Dinamani Chennai

|

July 28, 2025

அச்சன்கோவிலிலிருந்து நாளை நெற்கதிர் ஊர்வலம்

தென்காசி, ஜூலை 27: சபரிமலையில் புதன்கிழமை (ஜூலை 30) நிறைபுத்தரி பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயிலிலிருந்து நெற்கதிர்கள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அச்சன்கோவில் திருஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளரும் நிறைபுத்தரி கோஷயாத்திரை பொறுப்பாளருமான தென்காசி ஏசி எஸ். ஹரிகரன் குருசாமி வெளியிட்ட அறிக்கை: நிறைபுத்தரி என்றால் நிறையும் புது அரிசி எனப் பொருள். மலையாளப்புத்தாண்டான சிங்கமாதப் பிறப்புக்கு முன்பாக கற்கடக மாதத்தில் அறுவடையான நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டு, புத்தாண்டையும், பண்டிகைக் கொண்டாட்டங்களையும் தொடங்குவது வழக்கம். இதுவே நிறைபுத்தரி பூஜையாகும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

அஸ்மதுல்லா ‘ஆல்-ரவுண்ட்' அசத்தல்: ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 28ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை திங்கள் கிழமை வென்றது.

time to read

1 min

February 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மத்திய-மாநில உறவுகள்: முதல்வரிடம் உயர்நிலைக் குழு அறிக்கை

மத்திய, மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு அறிக்கையின் முதல் பாகம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

time to read

1 mins

February 17, 2026

Dinamani Chennai

வங்கிகள், ரியால்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு!

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமை பங்குச்சந்தையில் 'காளை'யின் ஆதிக்கம் இருந்தது.

time to read

1 min

February 17, 2026

Dinamani Chennai

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல்: ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினர் 4 பேர் வெற்றி

வங்கதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

time to read

1 min

February 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லல்லாஸ் ஓபன் டென்னிஸ்: பென் ஷெல்டன் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற டல்லாஸ் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீரரான பென் ஷெல்டன் திங்கள்கிழமை சாம்பியன் ஆனார்.

time to read

1 min

February 17, 2026

Dinamani Chennai

தில்லியில் ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் தொடங்கி வைத்தார்

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் தொடர்பான உச்சி மாநாட்டை தில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

time to read

1 min

February 17, 2026

Dinamani Chennai

மூன்றாவது முறையாக கேரள முதல்வராவார் பினராயி விஜயன்!

கேரள முதல்வராக பினராயி விஜயன் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்பார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் திங்கள்கிழமை மீண்டும் தெரிவித்தார்.

time to read

1 min

February 17, 2026

Dinamani Chennai

காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் திருவிழாக்களும் இல்லச் சடங்குகளும் வெறும் களியாட்டங்கள் அல்ல; அவை சமூகப் படிநிலைகளில் சிதறிக் கிடக்கும் உறவுகளை ஒரு புள்ளியில் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை.

time to read

2 mins

February 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ராஜஸ்தான்: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், பிவாடி நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

time to read

1 min

February 17, 2026

Dinamani Chennai

போராடி வீழ்ந்த இத்தாலி; ‘சூப்பர் 8’-இல் இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் இத்தாலியை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

February 17, 2026

Translate

Share

-
+

Change font size