يحاول ذهب - حر
சபரிமலையில் ஜூலை 30இல் நிறைபுத்தரி பூஜை
July 28, 2025
|Dinamani Chennai
அச்சன்கோவிலிலிருந்து நாளை நெற்கதிர் ஊர்வலம்
-
தென்காசி, ஜூலை 27: சபரிமலையில் புதன்கிழமை (ஜூலை 30) நிறைபுத்தரி பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயிலிலிருந்து நெற்கதிர்கள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அச்சன்கோவில் திருஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளரும் நிறைபுத்தரி கோஷயாத்திரை பொறுப்பாளருமான தென்காசி ஏசி எஸ். ஹரிகரன் குருசாமி வெளியிட்ட அறிக்கை: நிறைபுத்தரி என்றால் நிறையும் புது அரிசி எனப் பொருள். மலையாளப்புத்தாண்டான சிங்கமாதப் பிறப்புக்கு முன்பாக கற்கடக மாதத்தில் அறுவடையான நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டு, புத்தாண்டையும், பண்டிகைக் கொண்டாட்டங்களையும் தொடங்குவது வழக்கம். இதுவே நிறைபுத்தரி பூஜையாகும்.
هذه القصة من طبعة July 28, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 mins
March 02, 2026
Dinamani Chennai
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மழை வாய்ப்பு
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 2, 3) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
March 02, 2026
Dinamani Chennai
தே.ஜ. கூட்டணி தலைவர்கள் மதுரையில் ஆலோசனை
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினர்.
1 min
March 02, 2026
Dinamani Chennai
ஈரான் தலைமை மதகுரு கமேனி கொல்லப்பட்டார்
ராணுவ தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சரும் உயிரிழப்பு
1 mins
March 02, 2026
Dinamani Chennai
சென்னையில் மார்ச் 12 முதல் 14 வரை தொழில்துறை கண்காட்சி
சென்னையில் மார்ச் 12 முதல் 14-ஆம் தேதி வரை தொழில் துறை கண்காட்சி நடைபெறுகிறது.
1 min
March 02, 2026
Dinamani Chennai
எண்ணூரில் புதிய சுற்றுலாப் படகு குழாம் திறப்பு
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ 4.62 கோடியில் புதிதாக அமைக்கப் பட்ட சுற்றுலாப் படகு குழாமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேயர் ஆர். பிரியா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
March 02, 2026
Dinamani Chennai
அமெரிக்கா, இஸ்ரேல் கண்டித்து நாளை இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
March 02, 2026
Dinamani Chennai
கோபி இளைஞர் உள்பட 600 பேர் அபுதாபியில் சிக்கித் தவிப்பு
கோபியைச் சேர்ந்த இளைஞர் உள்பட 600 பேர் அபுதாபியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
1 min
March 02, 2026
Dinamani Chennai
தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்
திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூரணசந்திரன் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினார்.
1 min
March 02, 2026
Dinamani Chennai
நறுமண சிகிச்சையால் இதய நலன் மேம்படும்: ஆய்வில் உறுதி
நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்னைகளுக்கு உள்ளானவர்களுக்கு நறுமண சிகிச்சைகளை அளிக்கும் போது அவர்களது இதய நாள செயல் திறன் மேம்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
March 02, 2026
Translate
Change font size

