Newspaper
Dinamani Salem
நீரில் கரையாமல் மிதக்கும் விநாயகர் சிலைகள்!
நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
1 min |
August 31, 2025
Dinamani Salem
துப்புரவு ஆய்வாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மாநிலம் முழுவதும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 318 துப்புரவு ஆய்வாளர்களுக்கான பயிற்சியை மேட்டூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
இடங்கணசாலை நகராட்சி, சித்தர் கோயில் மலையடிவாரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
தங்க வேட்டையில் புதிய தேடல்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை
நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்
பொதுமக்கள் சாலை மறியல்
1 min |
August 31, 2025
Dinamani Salem
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க கோரிக்கை
வாழப்பாடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவியர் மற்றும் கல்வியாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
1 min |
August 31, 2025
Dinamani Salem
கூர்நோக்கு இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூக பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
August 31, 2025
Dinamani Salem
ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்
'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!
துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
2 min |
August 31, 2025
Dinamani Salem
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 65-ஆவது பட்டமளிப்பு விழா
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு
பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முக பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு
இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
செப். 7-இல் சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் தரிசனம் ரத்து
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Salem
டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Salem
கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் 196 விநாயகர் சிலைகளை பக்தர்கள் சனிக்கிழமை விசர்ஜனம் செய்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் மரணம்
வேலூர் அருகே கைப்பேசி கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Salem
எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
1 min |