Newspaper
Dinamani Salem
உச்சநீதிமன்றத்தில் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமாகினர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
சேலம் மாநகராட்சியில் தண்ணீர் பஞ்சம்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருசில பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
சேலம் வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு 3 விரைவு ரயில்களில் இருமார்க்கத்திலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்
கண்காணிப்புக் குழு கூட்டத்தில் எம்.பி. பேச்சு
1 min |
August 30, 2025
Dinamani Salem
விஜயின் வியூகம்...
சுதந்திரா கட்சியையும் திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வடிவத்தை ஏற்படுத்தினார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
நல்லகண்ணு உடல்நிலை: நேரில் நலம் விசாரித்த முதல்வர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
நாமக்கல்லில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
1 min |
August 30, 2025
Dinamani Salem
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
சேலம் மாநகரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூக்கனேரியில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Salem
உறவுகளைப் போற்றுவோம்!
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
2 min |
August 30, 2025
Dinamani Salem
குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவர் அமைக்க வேண்டுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
'இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவர் எழுப்ப மத்திய அரசு விரும்புகிறதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதி ஆண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 30, 2025
Dinamani Salem
முடபும் என்றால் முடுபும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
3 min |
August 30, 2025
Dinamani Salem
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
பெரியார் பல்கலை. முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பணியிடை நீக்கம்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் தி.பெரியசாமி வெள்ளிக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
செவிலியரை எரித்துக் கொன்ற வழக்கில் மதபோதகர் உள்பட இருவருக்கு ஆயுள் சிறை
கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி; மத்திய அரசு ஒப்புதல்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Salem
கல்வடங்கம் காவிரி ஆற்றில் 428 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை 428 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Salem
பிகார் காங்கிரஸ் தலைமையகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர்கள்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Salem
ஏற்காடு படகு இல்ல ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
ஏற்காடு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஏற்காடு படகு இல்ல ஏரியில் வெள்ளிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
1 min |