Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Salem

இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ரூ.232 கோடி கையாடல்: இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளர் கைது

இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாண்டல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளர் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவர்கள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் மூன்று சிறுவர்கள் சனிக்கிழமை காயமடைந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்

1 min  |

August 31, 2025

Dinamani Salem

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்

‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரிவிதிப்பு: செப்.5-இல் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீதம் வரிவிதிக்கும் அமெரிக்காவை கண்டித்து செப்டம்பர் 5-இல் இடதுசாரி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

வேளாண், கல்வி உள்ளிட்ட முன்னுரிமை திட்டங்களுக்கு ரூ. 10,477.98 கோடி கடனுதவி

ஆட்சியர் தகவல்

1 min  |

August 31, 2025

Dinamani Salem

சட்டக் கல்லூரி சமூக அதிகாரத்தின் மேம்பாட்டுக்கான கோயில்

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன்

1 min  |

August 31, 2025

Dinamani Salem

அதிமுக கூட்டணியில் பாமக

அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு

ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனார் 24-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி

1 min  |

August 31, 2025

Dinamani Salem

வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு

சேலம் சூரமங்கலம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு

7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் இன்று மகா குடமுழுக்கு

சுவாமி கௌதமானந்த மகராஜ் சேலம் வருகை

1 min  |

August 31, 2025

Dinamani Salem

அமெரிக்காவின் வரி விதிப்பு பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை

அமெரிக்காவின் வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

சரக்கு வாகனத்தில் ஓட்டுநர் சடலம் மீட்பு

வாழப்பாடி அருகே சரக்கு வாகனத்தில் ஓட்டுநரின் சடலத்தை மீட்ட வாழப்பாடி போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

மா சாகுபடியில் ‘கல்தார்’ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

மா சாகுபடியில் ‘கல்தார்’ எனப்படும் பேக்லோப்பூட்ரசால் என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்துவதால், பழக்கூழ் தயாரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்றுமதிக்கான தரம் குறையும் என்பதால் அதனை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்

தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட நிலையில், திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min  |

August 31, 2025