Versuchen GOLD - Frei
கவர்னரின் பவர் பறிப்பு! துணைவேந்தர்களை நியமிக்கும் முதல்வர்!
Nakkheeran
|May 10-13, 2025
“ஹலோ தலைவரே, இந்திய எல்லைப் பகுதியில் போர்ப் பதட்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களத்திலும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லை.”
-
“உண்மைதாம்பா, 12 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள்னு தகவல் வருதே?”
“ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக் கழகங்களில் 12-க்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல், அவர்களின் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இவற்றை நிரப்ப தி.மு.க. அரசு எடுத்த முயற்சிகளுக்கு கவர்னர் ரவி, தனக்கே உரிய பாணியில் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருந்தார். இந்த நிலையில், அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கவர்னரின் அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பைக் கொடுத்ததால், பல்கலைக்கழகங்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்குன்னு கல்வி யாளர்கள் உற்சாகமாகச் சொல்றாங்க. இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களில் புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கு, சர்ச் கமிட்டிகளை அரசு அமைத்திருக்கிறது. அந்த கமிட்டியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முன்னாள் துணை வேந்தர்களும் இடம் பெற்றி ருக்காங்க. இந்த கமிட்டிகள், தங்கள் பணியை விறுவிறுப்பாக செய்யத் தொடங்கியிருப்பதால், அவற்றின் பரிந்துரையின் பேரில், புதிய துணை வேந்தர்களை முதல்வர் ஸ்டாலின் நியமிப்பார் என்கிறார்கள்.”
"சரிப்பா, சிவகிரி படுகொலையை வைத்து இங்கே அரசியல் செய்யும் முயற்சிகளும் நடந்ததே?”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, ஈரோடு மாவட்டம் சிவகிரியில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்த முதிய தம்பதிகளான ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோர் நகை, பணத் துக்காக கொடூரமாகக் கொல்லப்பட்டது ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிரவைத்தது. உடனே, மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சரஸ்வதி, படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து 'போராடினால்தான் நீதி கிடைக்கும். குற்றவாளிகளைக் கைது செய்யும்வரை, அவர்களின் உடல்களை வாங்கமாட்டோம்னு அதிரடிப் போராட்டத்தை நடத்துங்கள்' என்று உசுப்பிவிட்டார்.”
“…”
“அதேபோல் அ.தி.மு.க. தரப்பிலிருந்து அவர்களைத் தொடர்பு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் யூடியூப் பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த வாலிபர் -மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை
Diese Geschichte stammt aus der May 10-13, 2025-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
சாத்தூரில் களமிறங்கும் விஜயபிரபாகரன்?
கேப்டனின் பூர்வீகம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராமானுஜபுரம் கிராமம்தான்.
1 min
March 14-17, 2026
Nakkheeran
இறுதிச் சுற்று! தமிழக புதிய ஆளுநர்!
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வியாழக்கிழமை (12-03-26) லோக்பவனில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min
March 14-17, 2026
Nakkheeran
துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்! முடக்கப்பட்ட ஆசிரமம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையம் பகுதியிலுள்ள வயர்லஸ் சாலையில் செயல்பட்டு வரும் அன்னை ஆசிரமம் என்ற குழந்தைகள் இல்லத்தில் 83 சிறுமிகள் உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக துன்புறுத்தப் பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
1 min
March 14-17, 2026
Nakkheeran
தொகுதிப் பங்கீடு! எடப்பாடியிடம் மோடி கடுகடு!
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் வினோதமான விசயங்கள் நடந்துவருகின்றன. இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வரும்.
2 mins
March 14-17, 2026
Nakkheeran
டைரக்டர்களின் திறமை!
நடிப்பு என்பது பலவகையாக இருந்தாலும் நடிகர்கள் இரண்டு வகை என்று சொன்னேன்.
2 mins
March 14-17, 2026
Nakkheeran
மாணவி பாலியல் வன்கொடுமை! -தூத்துக்குடி பதட்டம்!
“பொண்ணுக்கு 17 வயசுன்னு சொல்றே, +2 படிக்கிறாங்கிறே, புகாரை நாங்க எடுக்கக்கூடாது. பேசாம அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் போ” என காணாமல்போன மகளைத் தேடிக்கொடுக்குமாறு போலீஸாரிடம் கேட்ட பெற்றோர்களுக்கு குளத்தூர் போலீஸார் கூறிய பதில் இதுதான்.
1 mins
March 14-17, 2026
Nakkheeran
கனிமவளக் கொள்ளையில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி!
இந்தியாவிலுள்ள மொத்த மாலிப்டினம் கனிம வளத்தில், தர்ம புரியில் மட்டுமே 50% உள்ளதாக ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளது.
2 mins
March 14-17, 2026
Nakkheeran
ஒரு காவலர் உருவாகும் பாதை!
பிரிட்டிஷ் அரசின் கீழிருந்த நாடுகளில் செயல்பட்ட சிறைகளின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், லண்டனில் கிளாட்ஸ்டோன் கமிட்டி என்ற துறைசார் குழு அமைக்கப்பட்டது.
1 min
March 14-17, 2026
Nakkheeran
ஈகோ போர்
-ட்ரம்ப் மேல் கிளம்பும் சந்தேகம்!
2 mins
March 14-17, 2026
Nakkheeran
சம்திங்... சம்திங்... திரிஷா AtoZ!
'குருவி' படத்தின்போது திரிஷாவுக்கும் விஜய்க்கு இடையே பரபரப்பான கில்லி ஆட்டமே நடந்திருக்கிறது.
2 mins
March 14-17, 2026
Translate
Change font size
