Versuchen GOLD - Frei
இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!
Kungumam
|16-01-2026
பிறந்தது, வளர்ந்தது அமெரிக்காவாக இருந்தாலும் தமிழில் பொளந்துகட்டுகிறார் சிந்தியா லூர்டே. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே இளையராஜா இசையில் படம் தயாரித்தவர் என்பது இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்.
‘வர்ணாஸ்ரமம்’, ‘தின சரி' படங்களைத் தொடர்ந்து தற்போது 'அனலி' படத்தை தயாரித்து நடித்துள்ளார். பட வெளியீட்டுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம்.
அமெரிக்கா டூ சென்னை டிராவல் பற்றி சொல்லுங்க..?கலிஃபோர்னியாவில் நாங்கள் இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் டாக்டர், என்ஜினியர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், என்னுடைய கவனம் சினிமா பக்கம் போயிடுச்சு. அதற்காக படிப்பு ஏறலையான்னு கேட்காதீங்க. நான் படிப்ஸ் பொண்ணு.
தற்போது பன்னாட்டு கம்பெனியில் இயக்குனராகவும் வேலை பார்க்கிறேன். தொழில் முனைவராக பல புதிய நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். டிரேடிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னுடைய 10 வயசுலேயே பாக்கெட் மணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்.குழந்தைகளுக்கு பண நிர்வாகம் பற்றி சின்ன வயசுலேயே சொல்லிக் கொடுத்து வளர்க்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்ற எண்ணம் உருவாகும். அந்த வகையில் என்னைப் பற்றி நானே நிறைய சொல்லக் கூடாது. இன்ஸ்ட்டா பக்கம் வந்தீங்கன்னா எனக்கு எத்தனை முகம் இருக்குன்னு தெரிஞ்சுடும்.
சினிமாவுக்கு வர யார் இன்ஸ்பி ரேஷன்?
எனக்கு எந்தவித சினிமா பேக்ரவுண்டும் கிடையாது. சின்ன வயசுல பாடல் போட்டி, மோனோ ஆக்டிங் என எல்லா போட்டிகளிலும் ஆர்வமாக கலந்துகொள்வேன். அப்படி தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு.
ரொம்ப அழகாக தமிழ் பேசுறீங்க?எனக்கு தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலம், ஸ்பானீஷ், ஃபிரெஞ்சு உட்பட பல மொழிகள் தெரியும். என்னுடைய தாய் மொழி எது என்று கேட்டால் ஆங்கிலம் என்று சொல்வேன்.
Diese Geschichte stammt aus der 16-01-2026-Ausgabe von Kungumam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam
Kungumam
கிராம மக்களுக்காக தனி மனிதர் கட்டிய மூங்கில் பாலம்!
இந்தியாவில் மலைப்பகுதிகளிலும், நதிக்கரைகளிலும், தொலைதூர கிராமங்களிலும் வாழ்பவர்களின் முக்கியப் பிரச்னையே போக்குவரத்து வசதிதான்.
1 mins
16-01-2026
Kungumam
ஜென் Z தலைமுறையிலிருந்து ஒரு நகராட்சித் தலைவர்!
இந்தியாவின் இளம் நகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேரளாவைச் சேர்ந்த தியா பினு புலிக்காகண்டம்.
1 mins
16-01-2026
Kungumam
பொதுமக்களின் பார்வைக்கு...விக்டோரியா பப்ளிக் ஹால்!
சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்று விக் சடோரியா பப்ளிக் ஹால். பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையிலுள்ள இந்த அரங்கம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
3 mins
16-01-2026
Kungumam
30ல் ஒருவர் இந்த இந்தியர்!
ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட, 30 ஆளுமைகளைப் பட்டியலிடுவது, 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் வழக்கம்.
1 mins
16-01-2026
Kungumam
இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!
பிறந்தது, வளர்ந்தது அமெரிக்காவாக இருந்தாலும் தமிழில் பொளந்துகட்டுகிறார் சிந்தியா லூர்டே. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே இளையராஜா இசையில் படம் தயாரித்தவர் என்பது இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்.
2 mins
16-01-2026
Kungumam
தாம்பரம் அல்ல... வளையல் புரம்...!
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல்.
5 mins
16-01-2026
Kungumam
சினிமா இன்சூரன்ஸில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை!
பொதுவாக எல்லோருக்குமே இன்சூரன்ஸ் பற்றி ஓரளவுக்குத் தெரியும். இதில் உடல்நலம், வணிகம், வாகனம், பயணம் உள்ளிட்ட பலவிதமான இன்சூரன்ஸ்கள் உள்ளன.
2 mins
16-01-2026
Kungumam
இலவசப் புத்தகம்!
‘வீட்டைக் கட்டிப்பார்' என்று சொன்னவன் எவனாவது 'வீட்டை மாற்றிப் பார்' என்று சொல்லியிருக்கிறானா?
2 mins
16-01-2026
Kungumam
நட்சத்திரங்கள் பாதி... பூர்ணிமா ராமசாமி காஸ்டியூம்ஸ் மீதி!
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.
2 mins
16-01-2026
Kungumam
பெண்களுக்கு மட்டும் செல்போன் தடை...
இது பஞ்சாயத்து அட்ராசிட்டி!
1 min
16-01-2026
Listen
Translate
Change font size

