Versuchen GOLD - Frei
பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும்
Andhimazhai
|July 2022
பரபரப்பான நிலையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் குறைவான ஆதரவுடன் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் சிரித்தமுகத்துடனும், ஆதரவில் மிதந்த எடப்பாடி கடுகடுப்புடனும் காணப்பட்டது ஏன் என்று இந்த கட்டுரையைப் படித்தால் புரியும்.
2, ஜூன் 2022
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு ஜூன் 2 ஆம் தேதி கூட்டறிக்கையாக வெளியிட்டனர்.
14,ஜூன் 2022
ஜூன் 14 ஆம் தேதியன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பல மாசெக்கள் பேசி னார்கள். இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகத் தன் பேட்டியில் கூறினார்.
16 ஜூன் , 2022
ஜூன் 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு இழைக்கும் துரோகம். மாசெக்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற சப்ஜெக்ட் திடீரென திட்டமிட்டு புகுத்தப்பட்டது,' என்றார். பன்னீர் தரப்பு, 'பொதுக்குழுவில் ஒற்றைத் தீர்மானம் கொண்டுவந்தால் சட்ட சிக்கல் உண்டாகும், இரட்டை இலை சின்னம் கேள்விக் குறியாகும்' என்று எச்சரித்தனர்.
19, ஜூன் 2022
இந்த தினத்தின் இரவில், 'பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும்' என்று எடப்பாடிக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்.
20, ஜூன், 2022
20 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்ட மண்டபத்தை ஆய்வு செய்துவிட்டு, 'பொதுக்குழு திட்டமிட்டபடி எழுச்சியோடு நடக்கும்' என்று அறிவித்தார் கே.பி. முனுசாமி.
21,ஜூன்2022
வானகரத்தை உள்ளடக்கிய ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூன் 21 ஆம் தேதி கடிதம் கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம்.
22, ஜூன்2022
Diese Geschichte stammt aus der July 2022-Ausgabe von Andhimazhai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Andhimazhai
Andhimazhai
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
1 min
September 2024
Andhimazhai
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
2 mins
September 2024
Andhimazhai
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
1 mins
September 2024
Andhimazhai
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
1 mins
September 2024
Andhimazhai
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
2 mins
September 2024
Andhimazhai
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
1 mins
September 2024
Andhimazhai
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
1 mins
September 2024
Andhimazhai
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
2 mins
September 2024
Andhimazhai
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
1 mins
September 2024
Andhimazhai
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.
1 mins
September 2024
Translate
Change font size
