Facebook Pixel அவன் மாதிரி ஒருத்தன் | Andhimazhai – entertainment – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

அவன் மாதிரி ஒருத்தன்

Andhimazhai

|

September 2024

கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.

- அ.முத்துலிங்கம்

அவன் மாதிரி ஒருத்தன்

மழைக் காலணிகள் மேலே அவனுடைய இரவு ஆடையின் கீழ்ப்பகுதி சுருண்டுபோய் உட்கார்ந்திருந்தது. அவனுடைய இடது தோளின்மேல் தட்டையான மடிக் கணினி ஒன்று தொங்கியது. அது அவனுடைய பள்ளிக்கூடத்தில் தொலைந்த பொருட்களின் பெட்டியில் நாலு மாதமாகக் கிடந்தது. கெவின் அதை தனக்காக மீட்டெடுத்திருந்தான்.

இப்பொழுது அது ஒருவித தாளத்துடன் அவனுடைய இடுப்பை இடித்தபடி கிடந்தது. அதனுள்ளே அப்படி ஒன்றும் இல்லை, ஆனால் அது அவனுக்கு ஒரு தொழில்முறை தோற்றத்தை கொடுத்தது என அவன் நினைத்தான்.

அந்தச் செவ்வாய் பின்னேரம் கெவின் மாத்திரமே வெளியே வந்திருந்தான். அவன் வீட்டை விட்டு புறப்பட்ட பின்னர் இருள் பரவத் தொடங்கியிருந்தது. மழைத் தூறல் முகத்தில் அடித்தது.

தகப்பனிடம் அவன் தான் வெளியே காற்று வாங்கப் போவதாகச் சொல்லியிருந்தான். தகப்பனுக்கு அது கேட்டதோ என்பது அவனுக்கு நிச்சயமில்லை. காசை மீட்பதற்கு வெற்றுப் போத்தல்களை சேகரிக்கும்போது அவருக்கு ஒன்றுமே கேட்பதில்லை.

ரோட்டின் கரையோரமாக கெவின் நடந்துகொண்டிருந்தான். எப்போதாவது கார்கள் வருகின்றனவா என்று அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் நடந்த அரை மணி நேரத்தில் ஒரேயொரு பாரவண்டி மட்டுமே அவனைத் தாண்டி போயிருந்தது.

WEITERE GESCHICHTEN VON Andhimazhai

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Translate

Share

-
+

Change font size