Facebook Pixel பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும் | Andhimazhai - entertainment - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும்

Andhimazhai

|

July 2022

பரபரப்பான நிலையில் கூடிய அதிமுக பொதுக்குழுவில் குறைவான ஆதரவுடன் கலந்து கொண்ட பன்னீர் செல்வம் சிரித்தமுகத்துடனும், ஆதரவில் மிதந்த எடப்பாடி கடுகடுப்புடனும் காணப்பட்டது ஏன் என்று இந்த கட்டுரையைப் படித்தால் புரியும்.

- திவ்யபிரபந்த்

பன்னீரின் புன்னகையும் எடப்பாடியின் கடுகடுப்பும்

2, ஜூன் 2022

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு ஜூன் 2 ஆம் தேதி கூட்டறிக்கையாக வெளியிட்டனர்.

14,ஜூன் 2022

ஜூன் 14 ஆம் தேதியன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் நிலைமை மாறத் தொடங்கியது. கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பல மாசெக்கள் பேசி னார்கள். இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகத் தன் பேட்டியில் கூறினார்.

16 ஜூன் , 2022

ஜூன் 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,  'அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு இழைக்கும் துரோகம். மாசெக்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற சப்ஜெக்ட் திடீரென திட்டமிட்டு புகுத்தப்பட்டது,' என்றார். பன்னீர் தரப்பு, 'பொதுக்குழுவில் ஒற்றைத் தீர்மானம் கொண்டுவந்தால் சட்ட சிக்கல் உண்டாகும், இரட்டை இலை சின்னம் கேள்விக் குறியாகும்' என்று எச்சரித்தனர்.

19, ஜூன் 2022

இந்த தினத்தின் இரவில், 'பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும்' என்று எடப்பாடிக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்.

20, ஜூன், 2022

20 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்ட மண்டபத்தை ஆய்வு செய்துவிட்டு, 'பொதுக்குழு திட்டமிட்டபடி எழுச்சியோடு நடக்கும்' என்று அறிவித்தார் கே.பி. முனுசாமி.

21,ஜூன்2022

வானகரத்தை உள்ளடக்கிய ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஜூன் 21 ஆம் தேதி கடிதம் கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம்.

22, ஜூன்2022

Andhimazhai

यह कहानी Andhimazhai के July 2022 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Andhimazhai से और कहानियाँ

Andhimazhai

Andhimazhai

குடும்பத்தின் கதை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

குடும்ப அரசியலும் மத அரசியலும்

இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அங்கே குற்றம்...இங்கே சகஜம்!

உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:

time to read

6 mins

March 26

Andhimazhai

Andhimazhai

கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்

‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

அவர் பாடும் பாடல்!

எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

நிலவின் கதைகள்

\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.

time to read

1 min

March 26

Andhimazhai

Andhimazhai

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்

இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

time to read

4 mins

March 26

Andhimazhai

Andhimazhai

குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...

அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.

time to read

2 mins

March 26

Andhimazhai

Andhimazhai

ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!

பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.

time to read

1 mins

March 26

Andhimazhai

Andhimazhai

வெற்று சாகசம்: முதல்வன்

ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.

time to read

2 mins

March 26

Translate

Share

-
+

Change font size