Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Nagercoil

பிராந்திய அமைதிக்கு பாக். உறுதி பூண்டுள்ளது

ராணுவ தளபதி அசீம் முனீர் சொல்கிறார்

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி

கேரள மாநிலம் கோழிக் கோடு அருகே பூங்காவில் வைத்து பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற் சித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

அசாம் காங்கிரசுக்கு ஆதரவாக 5,000 இஸ்லாமிய ஊடக கணக்குகள்

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, \"அசாம் காங்கிரசுக்கு ஆதரவாக 47 நாடுகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூக ஊடக கணக்குகள் இயக்கப்படுகின்றன. இவை கடந்த ஒரு மாதமாக அசாமில் உள்ள ஒரு குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவரின் பக்கங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன.

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கதிரி ஆய்வு விவகாரம் தமிழர்களின் பெருமைகளை தடுக்க ஒன்றிய அரசு சதி

ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ரத்ததான முகாமை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். முன்னதாக கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன?

சந்திரபாபு நாயுடு மகன் பேட்டி

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி கடலில் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று காலை முதல் நீக்கப்பட்டது.

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மலைவாழ் மாணவர்கள் ஐஐடியில் சேர்கிறார்கள்

>கிண்டி ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்த ஆண்டு விழாவில் ஐஐடி இயக்குனர் காமகோடி உரையாற்றினார். அருகில், திருப்பதி ஐஐடி பேராசிரியர் சத்யநாராயணா, பிஏஎல்எஸ் பழைய மாணவர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் மோகன் நாராயணன், இணை தலைவர் விஜயலட்சுமி சங்கர்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

அரசின் திட்டங்கள் குறைபாடு இல்லாமல் செயல்படுத்த வேண்டும்

கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி கர்நாடகா கோல் மழையில் கரைந்த மகாராஷ்டிரா

12 கோல் வாங்கி படுதோல்வி

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

2763 நாட்களுக்கு பின் இந்திய அணியில் மீண்டும் கருண் நாயர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நேற்று, 2763 நாட்களுக்கு பின்னர், இந்திய அணியில் கருண் நாயர் மீண்டும் ஆடினார்.

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குருசடியில் காணிக்கை பெட்டியை உடைத்து திருட முயற்சி

நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை பகுதியில் புனித சூசையப்பர் குருசடி உள்ளது. இந்த குருசடியை நேற்று காலை சுத்தம் செய்ய சென்ற போது சொரூபத்தின் கீழ் உள்ள காணிக்கை பெட்டியின் பின்பக்க கதவு கழன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் இந்த தகவலை ஆலய நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

தீயில் கருகி பெண் பலி

சுசீந்திரம் அருகே தேரூர் கிழக்கு தெருவை சேர்ந்த ஒளவையார் (64). சம்பவத்தன்று வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

வாடகைக்கு வீடு எடுத்து 17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான பெண் உல்லாசம்

போக்சோவில் கைது

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவில் - அந்தியோதயா ரயில் 30 நாட்கள் இயங்கும் திருநெல்வேலியுடன் நிறுத்தம்

23ம் தேதி நடைமுறை

2 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாஜ சார்பில் பயிலரங்கம்

ஒன்றிய அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் பயிலரங்கம் கழுவன்திட்டையில் நடந்தது.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

மகனுக்கு நிச்சயித்த இளம் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்த முதியவர்

உ.பியில் வினோதம்

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

சட்டீஸ்கரில் என்கவுன்டரில் பெண் நக்சல் பலி

சட்டீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் கோட்ரி ஆற்றின் மறுபுறத்தில் தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் உறுப்பினர்கள் இருப்பது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

பெண்ணிடம் தவணை முறையில் பணம் வாங்கி கொண்டு நிலம் தராமல் மோசடி செய்த அதிமுக நகர செயலாளர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏ.கே. சமுத்திரம் பகுதியில், கடந்த 2009ம் ஆண்டு முதல் 'ராயல் ஹைடெக் சிட்டி' என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மாதாந்திர தவணையில் பணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது வரை வீட்டுமனை பத்திரப்பதிவு செய்து தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, சேலம் மாவட்டம் வீராணத்தை சேர்ந்த பத்மாவதி (63) என்பவர் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

முதியவர் மயங்கி விழுந்து சாவு

சுசீந்திரம் அருகே வீட்டில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தார்.

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் அதிகாரிகள் விதிமீறல்

நாகர்கோவில், ஜூன் 21: தமிழ்நாடு - பாண்டிச்சேரி பிளாஸ்டிக் அசோசியேசன் சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது பின் இந்த சங்கத்தின் தலைவர் சங்கரன் மற்றும் செயலாளர் காமராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

பி.எட் மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ம் கல்வியாண்டுக் கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முது நி லைப் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழி யன் நேற்று சென்னை ராணி மேரி கல்லூரியி தொடங்கி வைத்தார்.

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி அரசு மருத்துவ கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உலக தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அந்த இடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

தங்கமயில் ஜூவல்லரியில் நாளை செயின் திருவிழா

தங்கமயில் ஜூவல்லரியில் செயின் திருவிழாவை முன்னிட்டு நாளை செயின்கள் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

குழித்துறையில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்த பள்ளி நண்பன்

தட்டிக்கேட்டதால் சரமாரி தாக்குதல்

1 min  |

June 21, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை சப்பாத்து பாலத்தின் இருபுறமும் கைப்பிடி கம்பி

அமைச்சருக்கு அதிமுக மகளிர் அணி மனு

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

விமானத்தை விழுந்து நொறுங்க செய்வேன்

மிரட்டல் விடுத்த பெண் டாக்டர் கைது

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

4 அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

துறை வாரியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 4 அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 21, 2025

Dinakaran Nagercoil

குலசேகரம் அருகே காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய இன்ஜினியர் மன உளைச்சலால் தற்கொலை

குலசேகரம், ஜூன் 21: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தனுஷ் (22). இன்ஜினியர். கோவையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆகவே தனுஷ், தனது தாய், தங்கையுடன் கோவையில் தங்கி இருந்தார். துரைசாமி மட்டும் திருச்சியில் வியாபாரம் செய்து வருகிறார். தனுஷ், குலசேகரத்தில் பள்ளியில் படித்த போதே சகமாணவி ஒருவரை காதலித்தார்.

2 min  |

June 21, 2025