Versuchen GOLD - Frei
குலசேகரம் அருகே காதலி வீட்டில் தூக்கில் தொங்கிய இன்ஜினியர் மன உளைச்சலால் தற்கொலை
Dinakaran Nagercoil
|June 21, 2025
குலசேகரம், ஜூன் 21: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவுவிளை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தனுஷ் (22). இன்ஜினியர். கோவையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆகவே தனுஷ், தனது தாய், தங்கையுடன் கோவையில் தங்கி இருந்தார். துரைசாமி மட்டும் திருச்சியில் வியாபாரம் செய்து வருகிறார். தனுஷ், குலசேகரத்தில் பள்ளியில் படித்த போதே சகமாணவி ஒருவரை காதலித்தார்.
-
கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு சென்ற பின்னரும் இந்த காதல் நீடித்துள்ளது. இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில், தனது மகளுக்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தமும் செய்தனர். இதையறிந்த தனுஷ், காதலிக்கு நிச்சயமான மாப்பிள்ளைக்கு, தான் காதலியுடன் எடுத்த போட்டோவை அனுப்பியதால் திருமணம் நின்று போனது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலியை பார்க்க கோவையில் இருந்து குலசேகரத்துக்கு வந்த தனுஷ், காதலியின் வீட்டு மாடியில் உள்ள சன்ஷேடில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். குலசேகரம் போலீசார் தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த தனுஷின் பெற்றோர் குலசேகரத்துக்கு வந்தனர். தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை அடித்து கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று காலை தனுஷின் உடல், டாக்டர்கள் குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டமிட்டு வரவழைத்து கொன்று விட்டனர்
Diese Geschichte stammt aus der June 21, 2025-Ausgabe von Dinakaran Nagercoil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

