Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Nagercoil

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க வழிமுறைகள் கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதாரம் தொடர்பான படிப்புகளுக்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் இணக்கம் தேடும் கல்லூரி நிறுவனங்களுக்கான விண்ணப்ப செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கி புதிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் மக்கும் குப்பைகளை அதிகம் சேகரிக்க ஆலோசனை

பிரித்து வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

சங்கீதா மொபைல்ஸ் அதிரடி சலுகை விற்பனை

சங்கீதா மொபைல்ஸ் நிறுவனம், 51வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு ஒரு ரூபாய் மார்ஜின் விற்பனையை அறிவித்துள்ளது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு கலெக்டர் அலுவலகங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நண்பரை இரவில் பார்க்க சென்ற கொத்தனார் குளத்தில் சடலமாக மீட்பு

சுசீந்திரம் அருகே நண்பரை பார்க்க வீட்டில் இருந்து வெளியே சென்ற கொத்தனார் குளத்தில் சடலமாக மிதந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

ஓட்டல் உரிமையாளர்களின் மத விவரங்கள் சேகரிப்பு

ஆடி மாத பிறப்பின் போது வட மாநிலங்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு சிவ பக்தர்கள் கன்வார் யாத்திரை செல்வார்கள். புனித நீரை எடுத்து கொண்டு பல்வேறு கோயில்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்வார்கள்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

இமயத்தை கூட அசைக்கலாம் திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது

முதல்வரை சந்தித்த பின்பு வைகோ பேட்டி

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

கிரேஸ் காமெடி இமேஜில் சிக்க மாட்டேன்

ராம் இயக்கத்தில் சிவாவுடன் இணைந்து 'பறந்து போ' படத்தில் நடித்திருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. அவர் கூறியது:

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

தமிழ் குல தெய்வங்கள் பற்றி பேசும் ஆட்டி

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற படம் 'பரமசிவன் பாத்திமா'. படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், அதில் கதாநாயகனுக்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

குளச்சல் அருகே மனைவி, மாமனார் மீது தாக்குதல்

கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

பட்டாசு ஆலை விபத்தில் பலி 9 ஆக உயர்வு

உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் அமைப்பு கண்டனம்

காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என கூட்டறிக்கை

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

நித்திரவிளை அருகே தற்கொலை செய்த இளம்பெண்ணிடம் 35 பவுன் தங்க நகைகள் இரவல் வாங்கி ஏமாற்றிய நபர் யார்?

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விரிவிளை செண்பகத்துறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (46). சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா (37). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 2 பிள்ளைகள் உள்ளனர். வடிவேல், வெளிநாட்டில் வேலை பார்த்து, மாதந்தோறும் தனது மனைவிக்கு ரூ.35 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் வீட்டில் 35 பவுன் தங்க நகைகளும் இருந்துள்ளன.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

சித்தராமையா குற்றச்சாட்டு எதிரொலி கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிக்கிறதா?

ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

சகாயம் சாட்சியம் அளிக்க வேண்டும் நீதமன்றம் உத்தரவு

மதுரை மாவட் டத்தில் நடந்த கிரானைட் முறை கேட்டை ஐஏஎஸ் அதிகாரி சகா யம் தலைமையிலான குழுவினர், விசாரித்து அறிக்கை அளித்தனர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர்சிங் பாதல் கைது

பஞ்சாபில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர்சிங் பாதல் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

குமரியில் 2 எஸ்.ஐ.க்களுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு முழுவதும் 35 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற் றுள்ளனர். அதன்படி குமரி மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக சப் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன அய் யர், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, வடக்கு மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

கார் ஏற்றி கொல்ல முயன்றதாக பொய் சொன்ன வழக்கு மதுரை ஆதீனம் 5ம் தேதி ஆஜராக இரண்டாவது முறையாக சம்மன்

தன்னை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக பொய் சொன்ன வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் 2வது முறையாக வரும் 5ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். அன்று நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நடராஜமூர்த்திக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலின் உட்பிரகாரத்தில் நடராஜமூர்த்தி சன்னிதானம் உள்ளது. இந்த சன்னிதானத்தில் வருடம்தோறும் ஆனி உத்திரத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடப்பது வழக்கம். அதேபோல் நேற்று ஆனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாங்கிய கடனை மோசடி என அறிவித்த எஸ்பிஐ

ரிசர்வ் வங்கியிடம் புகாரளிக்க முடிவு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

மாநில கல்வி கொள்கை இம்மாதம் இறுதியில் வெளியீடு

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

தீப்பிடித்து எரிந்த செல்போன் டவர்

பத்மநாபபுரத்தில் வீடு மொட்டை மாடியில் அமைக்கப்பட்டு இருந்த செல்போன் டவர் தீப்பி டித்து எரிந்ததால் பரப ரப்பு ஏற்பட்டது.

1 min  |

July 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் மரம் அகற்றப்படுமா?

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

எந்த வழக்கிற்காக இருந்தாலும் பரவாயில்லை குற்றவாளிகளை தேவையின்றி இரவில் ஸ்டேஷனுக்கு கொண்டு வர வேண்டாம்

எந்த வழக் காக இருந்தாலும் தேவையில்லாமல் குற்றவாளிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கஸ்டடி வைக்க வேண்டாம் என்றும், நேராக மருத்துவ பரிசோ தனை செய்ய வேண்டும் என்றும் அனைத்து போலீசாருக்கும் உயர் அதிகாரிகள் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

2 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

ரூ.45 கோடியில் கோவையில் தங்க நகை பூங்கா

டெண்டர் கோரியது சிட்கோ நிறுவனம்

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அறக்கட்டளைக்கு அதிகாரம்

திபெத் ஆன்மிக தலைவரான தலாய் லாமா வருகிற 6ம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாடவுள் ளார். இதற்கான ஒரு வார கொண்டாட்டம் கடந்த 30ம் தேதி தர்மசாலாவிற்கு அருகில் உள்ள மெகலி யோட்சிஞ்சில் தொடங்கி நடந்து வருகின்றது. இத னிடையே தற்போதைய தலாய் லாமாவிற்கு பிறகு 15வது தலாய் லாமாவை தேர்வு செய்யும் விவகாரத் தில் சீன தலையிடக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

5 நாளில் பிராட் பிட்டின் எஃப் 1 ரூ.1500 கோடி வசூல்

பிராட் பிட் நடித்த ஹாலிவுட் படம் எஃப் 1, முதல் 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1500 கோடி வசூலை அள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

25% கேளிக்கை வரி, 18% ஜிஎஸ்டி வரி விதிப்பால் புதுச்சேரியில் ஆகஸ்ட் முதல் திரைப்படங்கள் வெளியாகாது

தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் அதிரடி முடிவு

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சஞ்சய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min  |

July 03, 2025

Dinakaran Nagercoil

அருள் எம்எல்ஏ பாமகவிலிருந்து நீக்கம்

தன்னை கடு மையாக விமர்சித்த பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவ தாக அன்புமணி அறிவித்துள்ளார்.

2 min  |

July 03, 2025