Newspaper
Dinakaran Nagercoil
சொந்த ஊரு களேபரத்தால் கலங்கி போயிருக்கும் இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார் மாமா wiki யானந்தா
\"சேலத்துக்கனி கட்சிக்குள் புகைச்சல் முற்றிய நிலையில் தற்போது சுமுக தீர்வுக்கான பேச்சு உலாவுகிறதாமே..\" என முதல் கேள்வியோடு வந்தார் பீட்டர் மாமா.
2 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு பவுன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது
நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
ராஜீவ் காந்தி நினைவுதினம்
கருங்கல், மே 23: தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கலில் உள்ள கிள்ளியூர் சட்ட மன்ற அலுவலகம் எதிர்புறத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மின்சாரம் தாக்கி பலி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கண்ணகோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (45). சவுண்ட் சர்வீஸ் நடத்திவந்தார். இந்த நிலையில் சதீஷ் கொடுங்குளம் பரக்குடிவிளையை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக சவுண்ட்சர்வீஸ் அமைக்க சென்றார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
பாஜ பக்கம் சாயும் அன்புமணி எதிர்க்கும் ராமதாஸ்
தமிழகத்தில் வட மாவட்டங்க ளில் கணிசமான வாக்கு வங் கியை வைத்துள்ள பாமக ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணி மாறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பாமகவின் தலைவராக அன்புமணி நியமிக் கப்பட்டபிறகு பாஜ கூட்டணியில் தொடர்ந்து அக்கட்சி போட்டியிட்டு தோல்வியை தழுவி வருகிறது.
3 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
படிக்கும் பொழுதே மாதம் ரூபாய் 15000 வரை சம்பளம்
கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஹோட் டல் சங்கம் குரூப்ஸ் சார்பில் ஸ்ரீமணியா இன்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி செயல்பட்டு வருகி றது. இந்த கல்லூரியின் நிர் வாக இயக்குனர் கோபாலகி ருஷ்ணன் பல ஆண்டுகளாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் அனுபவம் மிக்க வர்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
மயங்கி கிடந்தவர் சாவு
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மண்டபம் முன்பு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிருக்கு போராடிய படி கிடந்தார். இது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம்
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தேமுதிக யாருடன் கூட்டணி? கடலூர் மாநாட்டில் அறிவிப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிகவின் வளர்ச்சி குறித்து, மாவட்டந்தோறும் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
ராமதாஸ், அன்புமணி பிரச்னை பின்னணியில் பாஜ உள்ளதா?
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான பிரச்னையின் பின்னணியில் பாஜ உள்ளதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
ஐநாவில் சர்வதேச தேநீர் தினம்
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு சார்பில் சர்வதேச தேநீர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
சென்னை, மே 23: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்கிறார். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதியை வலியுறுத்தி பேச திட்டமிட்டுள்ளார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
2 இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் நான்கு பேர் கொண்ட குழுவை அணுகிய ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
டயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கு புரதசத்து நிறைந்த உணவு வழங்கல்
நாகர்கோவில், மே 23: ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சைப்பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகவியல்துறை செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகள் வந்து டயாலிசிஸ் செய்து செல்கின்றனர். அவர்களுக்கு புரத சத்து நிறைந்த உணவு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்யப்படும் நோயாளிகளுக்கு புரதசத்து நிறைந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவக்கல்லூரி டீன் தொடங்கிவைத்தார்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
100வது வாவுபலி பொருட்காட்சி நினைவு ஸ்தூபி
உயர் கோபுர விளக்கு இடமாற்றம்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தவெக இன்னொரு பாஜ
திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் விளாசல்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் இன்ஜினியரிங் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கட்டண சலுகை
மார்த்தாண்டம் இன்ஜினியரிங் கல்லூரி குறித்து இன்ஜினியர் பிரின்ஸ் வினோ கூறியதாவது:
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் ராணுவ வீரர் மாயம்
திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் தற்போது வீட்டில் இருந்தவாறு சொந்த தொழில் செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
நக்ஸல்களுடன் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை ஒன்றை அரசு நிராகரித்தது
சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்-பிஜாப் பூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையி னர் நடத்திய என்க வுண்டரில் நக்சலைட் டுகளின் தலைவர் பசவராஜூ உட்பட 27 நக்சல்கள் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
1971 தோல்விக்கு பழிவாங்கி விட்டோம் போர் நீடித்து இருந்தால் ஆபத்தாக முடிந்திருக்கும்
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நீடித்து இருந்தால் மிகவும் ஆபத் தாக முடிந்து இருக்கும் என்று பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரி வித்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
மிதக்கும் நகரம்
பருவ மழையாகட்டும், கோடை மழையாகட்டும் பெங்களூரு மாநகரம் தத்தளிக்கிறது. பெங்க ளூரு நகரம் மழைக்கு ஏன் இப்படி பாதிக்கிறது. இதற்கு முன்பு இப்படி பாதித்துள்ளதா என்றால், இல்லை என்ற பதில் தான் பெரும்பாலான மக்களிடம் இருந்து வருகிறது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
கூட்டுறவு கடன் மேளா
குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் உள்பட 25 கிளைகளில் கூட்டறவு கடன் மேளா வருகிற 26ம் தேதி தொடங்கவுள்ளது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
விபத்தில் சிக்கிய ராசி கன்னாவின் துணிச்சலுக்கு ரசிகர்கள் பாராட்டு
இந்தியில் உருவாகும் 'பார்ஸி 2' என்ற வெப்தொடரில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கும் ராசி கன்னா, ஒரு சண்டைக் காட்சியில் நடித்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
பைக்குகள் திருட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் போலீசார் வாகன சோதனை
ஆசாரிபள்ளம் மருத்துவக்கல் லூரியில் குமரி மாவட்டம் மல்லாமல் நெல்லை, தூத் துக்குடி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்ற னர். இங்குள்ள வளாகத் தில் புறக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தில் 2 சிறப்பு எஸ்ஐக்கள் பணி யாற்றி வருகின்றனர். ஒரு வர் ஒருநாள் என சூழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். விபத்து, அடி தடி, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்படுப வர்களின் விவரங்களை சேகரித்து அந்தந்த காவல் நிலையங்களுக்கு தெரிவிக் கும் பணிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
எனது உடலில் பாய்வது ரத்தமல்ல, குங்குமம்... முதல் பக்கத் தொடர்ச்சி
எக்ஸ்பிரஸ் ரயிலை கொடி யசைத்து தொடங்கி வைத் தார். ரூ.26,000 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, தேஷ் னோக் ரயில் நிலையம் உட்பட நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களையும் வீடியோ கான்பரன் சிங் மூலம் திறந்து வைத்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
வடகொரியாவில் அறிமுகம் செய்த உடனேயே விபத்தில் சிக்கிய போர்க்கப்பல்
கொந்தளித்த அதிபர் கிம் ஜாங் உன்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் பெண் கைதியை ஓட்டல் அறையில் தங்க வைத்த எஸ்ஐ சஸ்பெண்ட்
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் டெல்லியிலுள்ள ஓட்டலில் 2 நாட்கள் தங்க வைத்த திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மலைவிளை பாசி, தலைவர் என்.எஸ்.கண்ணன் உட்பட நிர்வாகிகள் நீர்வளத்துறை செயற்பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
May 22, 2025
Dinakaran Nagercoil
குந்தன்குளம்பூண்டியில் இருந்து இன்னிசை கச்சேரிக்கு கூட்டம்
திங்கள் சந்தை, மே 22: வில்லுக்குறி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழிவுகளை முறையாக கையாளாமல் மாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
1 min |
