Newspaper
DINACHEITHI - MADURAI
அன்னதானம் வாங்குவதற்காக நின்ற பெண்ணிடம் 31 பவுன் நகை அபகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் அணிந்து நேற்று அதிகாலை 3.22 மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். இதனை முன்னிட்டு பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு
பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
நீலகிரி மாவட்ட உதகை ரோஜா கண்காட்சியை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மனைவி வெட்டி படுகொலை
கணவர் உயிருக்கு போராட்டம்
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி
கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேற்று நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் இன்று 13.5.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி.தினகரன் பேட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என பவன் கல்யாண் கூறி இருக்கிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணைகள்
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியபோது அவைஅனைத்தையும் இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?
விமானப்படை அதிகாரி பதில்
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
420 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ரோகித்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
பிளஸ் 2 தேர்வு முடிவு :பொறியியல் படிப்பை தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஆர்வம்
தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்க உதவும் வகையில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: இந்திய ராணுவம் தகவல்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
ஆந்திராவில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி
ஆந்திரமாநிலம்,அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு...
அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். . எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், ' காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்\" என்றும் அவர் கூறினார்.
2 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி
முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என ராஜீவ் காய் கூறியுள்ளார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவிப்பு
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு நாற்காலிகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 40 ஆண்டுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்
தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
வனியர் சங்க மாநாட்டுக்கு சென்றுவிட்டு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு
பாகிஸ்தானில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
கூலி உயர்வு கேட்டு சிறுவிசைத்தறிகூட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம் செய்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - MADURAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி
ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார்.
2 min |
