Newspaper
Dinamani Nagapattinam
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
ஜேசிபி மீது கார் மோதி இளைஞர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே ஜேசிபி வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Nagapattinam
பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
நல்லம்பல் ஏரியில் கூடுதல் ஆழத்தில் மணல் எடுப்பு
லாரியை சிறைபிடித்து போராட்டம்
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
பயிர் விளைச்சல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு
மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்க ஆட்சியர் வ. மோகனசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழ்நாட்டில் திரையுலக அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எழுந்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு
இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ரூ. 30 லட்சத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு
திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
எட்டாவது ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தல்
எட்டாவது ஊதியக் குழு ஏற்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு, நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளர் உயிரிழப்பு
திருமருகலில் குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை, சென்னை உள்தர உத்தரவாதப் பிரிவு பெண் அமைப்பு, உடுமலைப்பேட்டை பாப்லோ பதிப்பகம் இணைந்து சமூக மேம்பாட்டில் பெண்கள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை வெள்ளிக்கிழமை நடத்தின.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகள் கையாளும் சாதனையில் நிலக்கரிக்கு முக்கிய பங்கு
திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் சாதனை படைப்பதற்கு, நிலக்கரி முக்கிய பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் செப்.1 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி ஊழியர்கள் நடத்திவரும் விடுப்பு பெற்று காத்திருப்புப் போராட்டம், செப். 1 முதல் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
நாகையில் வங்கி நிதிசார் கல்வி முகாம்
நாகை அக்கரைப்பேட்டை மற்றும் புதுப்பள்ளியில் வங்கி நிதிசார் கல்வி மற்றும் ஜன்சுரக்சா முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி
அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
இலவச கட்டாய கல்விக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தல்
இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள இலவச கட்டாய கல்விக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Nagapattinam
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
