Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்

பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை

சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.

2 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

1,400-ஐ கடந்த உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது

செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

சாலை விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெங்களூரில் படித்துவந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

பிளஸ் 2 முடித்தவர்களின் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் காலியாக உள்ள வேளாண் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரியவகை கனிமங்கள் தொடர்பான திட்டங்களை இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (செப்.2) பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சிலை ஊர்வலம்

திருக்குவளை அருகே மேலவாழக்கரையில் 4-ஆம் ஆண்டு கற்பக விநாயகர் சிலை ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).

1 min  |

September 03, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவை வென்றது ஈரான்

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்

திருத்துறைப்பூண்டி, செப். 1: முத்துப்பேட்டையில் 33-ஆவது ஆண்டு வெற்றி விநாயகர் ஊர்வலம் திங்கள்கிழமை அமைதியான முறையில் நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

கோயில்களில் நகை, ரொக்கம் திருட்டு

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோயிலைத் திறக்க வந்த பூசாரி, கோயில் கதவு திறந்து கிடப்பதையும் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு கோயில் நிர்வாகிகளுக்குத் தகவல் அளித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடி முதலீடு

தமிழ்நாட்டில் ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடியில் தொழில் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

எஸ்சிஓ வளர்ச்சி வங்கி உருவாக்கம்: உச்சி மாநாட்டில் ஒப்புதல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வளர்ச்சி வங்கி என்ற, நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடனுதவி அளிக்கும் புதிய வங்கியை உருவாக்க சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா சாகுபடியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம். வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை: தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்

'நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு' குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

வாக்குத் திருட்டு: ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகள் அம்பலமாகும்

வாக்குத் திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகளை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.

3 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

எஸ்பிஏ மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

மன்னார்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்

காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்

ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பக்தர்கள்

ஆபத்தை உணராமல் வேளாங்கண்ணி பக்தர்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கு விற்பனை யாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

நிர்வாகிகள் தேர்வு

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செப்.7-இல் முன்னதாக நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 7-ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை முன்னதாகவே நடை அடைக்கப்படுகிறது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

வாய்க்கால் நீரை தடுக்கும் கல்வி நிறுவனம்

ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

1 min  |

September 02, 2025