Newspaper
Dinamani Nagapattinam
தமிழகத்தில் சீரழிந்து வரும் கல்வித் துறை
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் கல்வித் துறை சீரழிந்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவரைக் கொல்ல முயற்சி
இருவருக்கு வெட்டு; பாமகவினர் மறியல்
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கினார் மகாராஷ்டிர அமைச்சர்
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் காரை மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்
மாணவர்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
யோகா ஆசிரியர்களுக்கு விருது
மயிலாடுதுறையில், செப்டம்பர் 5ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் யோகா ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
ஜனநாயகத்தின் பெயரால்...
மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணா விரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார்.
2 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி
தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைத்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
மத்தியஸ்தம் மூலம் கண்ணியத்துடன் தீர்வு: உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்
பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீர்வு பெறப்படுவதை மத்தியஸ்த முறை உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்தை கோல்களால் மூழ்கடித்த இந்தியா
சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 11-ஆவது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை அபார வெற்றி கண்டது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
அயோத்தி ராமர் கோயிலில் பூடான் பிரதமர் வழிபாடு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமர் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு
எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
அழிவின் விளிம்பில் கழுகுகள்!
தடைசெய்யப்பட்ட நீம்சலைடு, புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிக அளவில் உயிரிழப்பதாக கழுகு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
3 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம்: புதிய நடைமுறை அறிவிப்பு
வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
2 நாள் ஏற்ற, இறக்கத்துக்குப் பிறகு மாற்றமின்றி முடிந்த சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை இரண்டு நாள்கள் ஏற்ற, இறக்கத்துக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றமின்றி முடிந்தது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
புதுவை பள்ளிக்கல்வித் துறை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட டேக்வாண்டோ போட்டி
சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளியில், 5-ஆவது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
காலமானார் கவிஞர் பூவை செங்குட்டுவன்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) வெள்ளிக்கிழமை (செப்.5) சென்னையில் காலமானார்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
கப்பல் கட்டும் துறையில் இந்தியா முன்னேற்றமடையும்
மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
சீன எல்லைப் பிரச்னை மிகப் பெரிய சவால்
முப்படை தலைமைத் தளபதி
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
அனில் அம்பானி ‘கடன் மோசடியாளர்’ : மேலும் ஒரு வங்கி அறிவிப்பு
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளர்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியர் தினம், ஓணம், மீலாது நபி: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டில் ஆசிரியர் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை ஆகியவை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டு மக்களுக்கு எக்ஸ் பதிவு வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
காகித வாக்குச்சீட்டு முறை: கர்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் காகித வாக்குச்சீட்டு முறையை கடைப்பிடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
நாட்டில் இதய நோய்களால் 31% பேர் உயிரிழப்பு
இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை
ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
இலங்கை: பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
இலங்கையின் தெற்கு ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம் 1,200 சாலைகள் மூடல்; இதுவரை 355 பேர் உயிரிழப்பு
ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
1 min |
September 06, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து பிரதமராக அனுதின் சான்விராகுல் தேர்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுதின் சான்விராகுல் நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min |
