Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

வ.உ.சி. பிறந்தநாள் விழா: மாணவர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசு

காரைக்காலில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்தநாள் விழாவில் மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

கூட்டணிக் கட்சிகளைக் கையாள நயினார் நாகேந்திரனுக்குத் தெரியவில்லை

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சரிவரக் கையாளத் தெரியவில்லை என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரை

நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமர்வு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

குஜராத் மலைக் கோயிலில் சரக்கு ரோப் கார் அறுந்து விழுந்தது

6 பேர் உயிரிழப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

2 வழக்குரைஞர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இரண்டு வழக்குரைஞர்கள் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

வேளாண் பொருள்கள் இறக்குமதி: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இல்லை

இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

செங்கோட்டையன் நீக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம்

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

நைஜீரியா பயங்கரவாதத் தாக்குதலில் 55 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயர்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

நிஹால் சரீன் முன்னேற்றம், லவ்லினா, ஹிதேஷ் வெளியேற்றம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை உலக சாம்பியன் நிஹால் சரீன் வெற்றி பெற்றார். லவ்லினா போரோகைன், ஹிதேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

இறுதிச் சுற்றில் இந்தியா-கொரியா மோதல்

சீனாவை 7-0 என வீழ்த்தியது

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

செப்.24-இல் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி, மன்னார்குடியில் செப்.24-ஆம் தேதி தொடங்க உள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியாக குறைந்தது

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 28,000 கனஅடியாக குறைந்தது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னை பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

காவலர் தினம்: தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில், காவலர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

கிராம் ரூ.10,000-ஐ கடந்தது: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ.10,005-க்கும், பவுன் ரூ.80,040-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

டெட் தேர்ச்சி: ஆசிரியர்கள் விவரம் கணக்கெடுப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர் தின விழா

சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்

அரசுப் பள்ளி பணியாளர்கள் நியமன முறை கேடு வழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

நாம் இருவர்; நமக்கு இருவர் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா?

காங்கிரஸ் கேள்வி

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை

சிறப்பு பொருளாதார மண்டலத்திலுள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இந்தியாவிலேயே அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

சமரசம் பேசத் தயார்: நயினார் நாகேந்திரன்

அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுடன் சமரசம் பேசத் தயார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

ஆந்திரம்: சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு 2 கைதிகள் தப்பியோட்டம்

ஆந்திர மாநிலத்தில் சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு இரண்டு விசாரணைக்கைதிகள் தப்பியோடி விட்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 10-இல் தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் செப். 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

தென்மண்டல பாட்மிண்டன்: சுகி பாலா, ரித்விக் சாம்பியன்

தென்மண்டல அளவிலான 79-ஆவது தனிநபர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி மாணவர்கள் சுகி பாலா, ரித்விக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

1 min  |

September 07, 2025