Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

மக்களவை துணைத் தலைவரை தேர்வு செய்ய பிரதமருக்கு கார்கே கடிதம்

மக்களவை துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

சவால்களுடன் முடிந்த மோடி 3.0 அரசின் முதலாம் ஆண்டு!

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஓராண்டையும், தொடர்ந்து பதினோரு ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் ஆண்டில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்திருக்கிறது.

2 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு; சீர்காழி நகரில் சுகாதார சீர்கேடு

சீர்காழி நகரில் தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்ததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

நாகையில் கதவணைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை அருகே வெட்டாற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை

அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

பள்ளிகளில் சத்துணவுக் கூடங்கள் திறப்பு

திருவாரூர், கொரடாச்சேரி ஒன்றியங்களில் ரூ.34.39 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி சத்துணவுக் கூடங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

1 min  |

June 11, 2025

Dinamani Nagapattinam

தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த இலங்கைத் தமிழர்கள்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திங்கள்கிழமை வந்தனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருப்பரங்குன்றத்தில் பால் குடம் எடுத்து வந்து திரளான பக்தர்கள் வழிபாடு

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திங்கள்கிழமை பால்குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி மன்னிப்புக் கோரினார் கோவா அமைச்சர்

கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலர் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தவெகவில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி, 3 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனர்

தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்தார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை; அரசுக் கட்டடத்துக்குத் தீ வைப்பு; பாதுகாப்புப் படையினருடன் மோதல்

மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலும் வன்முறை நீடித்த நிலையில், அங்குள்ள அரசுக் கட்டடத்துக்குத் தீ வைக்கப்பட்டது. அத்துடன் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மத்திய விதிமுறைகள் வகுக்கும் பணி விரைவில் நிறைவு

வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ், மத்திய விதிமுறைகளை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சசி தரூர், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவார்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த விஸ்வ சர்மா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சங்கரன்கோவிலில் அருகே விபத்து: விவசாயி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாக உருவெடுத்துள்ளது இந்தியா

இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக உருவடுத்துள்ளதோடு, பருவநிலை நடவடிக்கை, எண்ம தொழில்நுட்பத்தின் உலகளாவிய குரலாகவும் உருவெடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

புரோ லீக் ஹாக்கி: இந்தியா தோல்வி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கி போட்டியில், இந்திய அணியினர் 2-3 கோல் கணக்கில் நெதர்லாந்திடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

செம்மொழி நாள் போட்டி: வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு

திருவாரூர் மாவட்டத்தில், செம்மொழி நாள் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்

தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும்; இதற்கான சாத்தியம் உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

4 துறைகளுக்கான செயல்பாட்டு அறிக்கைகள்: முதல்வரிடம் அளித்தது மாநில திட்டக் குழு

வாகன உற்பத்தியில் புதிய உத்திகளைப் பின்பற்றுவது உள்பட நான்கு துறைகளுக்கான செயல்பாட்டு அறிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்தது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

கேரளம் வந்தது உலகின் மிகப் பெரிய சரக்குக் கப்பல்!

உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பலான 'எம்எஸ்சி இரினா' கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

சென்னையை வீழ்த்தியது கோவா

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை லயன்ஸ் 3-12 என்ற புள்ளிகள் கணக்கில், நடப்பு சாம்பியன் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணியிடம் திங்கள்கிழமை தோற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

கொலம்பியாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; உதவி மேலாளர் பணியிடை நீக்கம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய போக்குவரத்து கழக உதவி மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மருத்துவக் கல்லூரிகளில் யோகா தினம்: என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வரும் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி.-2020), பிஎம்ஸ்ரீ திட்டம் ஆகிய வற்றை மாநிலத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டிருப்ப தாகக் கூறி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதி மன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காஞ்சிபுரம், தஞ்சை வெற்றி

தமிழ்நாடு மாநில மகளிர் ஜூனியர் (யு 18) கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்கள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நாகை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை நாகை உள்பட 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min  |

June 10, 2025