Newspaper
Dinamani Nagapattinam
அடகு வைத்த டிராக்டரை விற்பனை செய்தவர் கைது
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அடகு வைத்த டிராக்டரை விற்பனை செய்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
குடிநீர் குழாய்களில் சோதனை
காரைக்கால் பகுதி புதிய குடிநீர் குழாய்களில் சோதனை நடைபெறுவதால் அதில் வரும் நீரை மக்கள் பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு வெளிப்படையான நடைமுறை
'இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி என்பது உலகிலேயே மிகவும் கடினமான, வெளிப்படையான நடைமுறை' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு: சோதனை முறையில் திட்டம் அறிமுகம்
காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவர்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டத்தை சோதனை முறையில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது
மயிலாடுதுறையில் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 இளைஞர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடியின் 33 தவறுகள்
பிரதமர் மோடி தனது 11 ஆண்டுகால ஆட்சியில் 33 தவறுகளைச் செய்துள்ளார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையர் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு
வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையர் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 11) வெளியிடப்பட்டன.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
பிளே ஆஃப் சுற்றில் ஜெய்ப்பூர்
இந்தியன் ஆயில் அல்டிமேட் டென்னிஸ் போட்டியின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஜெய்ப்பூர் பேட்ரியட்ஸ். புணே ஜாகுவார்ஸ் அணியை 9-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூன் 16-இல் பருத்தி ஏலம் தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளது என ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
மனு பாக்கர், செயின் சிங் ஏமாற்றம்
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், செயின் சிங் ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியபோதும், பதக்க வாய்ப்பை இழந்து ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனம்
நாகை மாவட்டத்தில் தரமான கல்விச் சேவையின் அடையாளமாக சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் விளங்குகின்றன.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
கலைத் திறன்களுக்கு சிறப்பு வகுப்புகள்: ஆர்.வி.எஸ். பாரத் பள்ளி
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம்-3 ஆர்.வி.எஸ். பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியில் சாதனை படைத்து வருவதுடன், கலை மற்றும் இலக்கியம், விளையாட்டில் மாணவர்களின் தனித்திறன் வெளிப்பாட்டிலும் சிறப்பிடங்களை பெறுவதில் முனைப்புக்காட்டி வருகிறது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
ஸ்ரீரங்கத்தில் வசந்த உற்சவ விழா நிறைவு: தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த நம்பெருமாள் வசந்த உற்சவ விழா புதன்கிழமையுடன் நிறைவுற்றது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும் விழா
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும், வைகாசி பௌர்ணமி ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
நாகையின் சிறப்பு அமிர்த வித்யாலயம்
அமிர்த வித்யாலயம் பள்ளியானது 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் சிறப்பானதொரு பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
குற்றவாளியைப் போல இந்தியருக்கு விலங்கிட்ட சம்பவம்; அமெரிக்காவிடம் முறையிட்ட இந்தியா
அமெரிக்க விமான நிலையத்தில் குற்றவாளியைப் போல இந்தியர் ஒருவருக்கு விலங்கிட்டு மோசமாக நடத்திய சம்பவம் குறித்து அமெரிக்காவிடம் இந்தியா முறையிட்டது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
இந்திய வீரரின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
'ஆக்ஸிம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணி, பழங்குடியினர் நல வாரியங்களுக்கு தலைவர்கள் நியமனம்
தூய்மைப் பணி, பழங்குடியினர் நல வாரியங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் எதிர்ப்புப் போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
கடலில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல்: உரிமையாளர் மீது கேரள காவல் துறை வழக்கு
கேரள கடல் பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல் உரிமையாளர்கள், கேப்டன், பணியாளர்கள் மீது கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாரா?
'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான நாட்டின் பாதுகாப்பு நிலை மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முழு விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தயாராக உள்ளாரா என்று காங்கிரஸ் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
பிரேஸில், ஆஸி. உலகக் கோப்பைக்கு தகுதி
ஃபிஃபாவின் 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு, பிரேஸில், ஆஸ்திரேலியா அணிகள் புதன்கிழமை தகுதிபெற்றன.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது
மயிலாடுதுறையில் போலி பணி நியமன ஆணை தயார் செய்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி செய்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
மனுக்களுக்கு உடனுக்குடன் உரிய தீர்வு
சென்னை, ஜூன் 11: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள், நடவடிக்கைகள் குறித்து நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 14-இல் தடை காலம் நிறைவு: மீன்பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடலுக்குச் செல்ல காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
விளிம்புநிலை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் தாமதம்
பிரதமருக்கு ராகுல் கடிதம்
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க ரூ.27.20 கோடி ஒதுக்கீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க ரூ.27 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
97% முதியோருக்கு கரோனா எதிர்ப்பாற்றல்
கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் 97 சதவீத முதியவர்களிடம் உருவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
