Newspaper
Dinamani Nagapattinam
சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும்
பாஜக மாநில பொதுச் செயலர்
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் வியாழக்கிழமை இடித்து அகற்றினர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 16-இல் கல்லணை திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் நிகழாண்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூன் 16) வருகை தர உள்ளார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
மயிலாடுதுறையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
காவிரி டெல்டா பாசனத்துக்காக
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
தர்மதானபுரம், அகரகீரங்குடியில் இன்று உழவரை தேடி வேளாண்மை முகாம்
மயிலாடுதுறை வட்டாரத்தில் தர்மதானபுரம், அகரகீரங்குடி ஊராட்சிகளில் உழவரை தேடி வேளாண்மை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநர் வி. பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
மீண்டும் கடலுக்குச் செல்ல தயாராகும் ரோந்துப் படகு
நீண்ட காலமாக பழுதாகி முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இப்படகு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரெங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம்
திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரெங்கநாதர் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வசந்த உற்சவத்தில் (வசந்த உற்சவம்) பெருமாளுக்கு ஸ்ரீரெங்கநாதர் எம்பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்
சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 24-இல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்
திருவாரூரில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 13, 2025
Dinamani Nagapattinam
பஜாஜ் வாகன விற்பனை 8% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 8,84,621-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
மேட்டூர் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை மேட்டூர் வந்தார்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
ஏப்ரலில் இறங்குமுகம் கண்ட நிலக்கரி இறக்குமதி
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.4 சதவீதம் குறைந்து 2.49 கோடி டன்னாக உள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
வெற்றிகரமான செவிலியர் கல்விக்கு... மன்னார்குடி வேலம்மாள் மெய்ஞானகுரு பி.எஸ்சி. நர்சிங் கல்லூரி
மன்னார்குடி வேலம்மாள் மெய்ஞானகுரு பி.எஸ்சி. நர்சிங் கல்லூரி
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
சுற்றுச்சூழல் சிதைந்தால் சுற்றுலா இல்லை!
சுற்றுலாப் பயணிகளைப் பொருத்தவரை பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. தீவிர கண்காணிப்பும் கடும் அபராதமும் மட்டுமே சுற்றுலாப் பயணிகளைப் பொறுப்புடன் செயல்பட வைக்கும். ஆனால், சுற்றுலாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதங்கள் அனைத்தையும் தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிப்பது என்பது முடியாத காரியம்.
3 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்
காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சேர்ந்த 50 பேரை ஹமாஸ் படையினர் கொன்றுள்ளனர்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
மதுரைக்கு முதல் வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை புதன்கிழமை வென்றது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
இடைத்தேர்தல் வெற்றிக்கு எதிராக மனு: பிரியங்கா காந்தி பதிலளிக்க நோட்டீஸ்
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெற்ற வெற்றிக்கு எதிரான மனு தொடர்பாக பதிலளிக்க, அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
தெலங்கானா முன்னாள் முதல்வரிடம் 2 மணி நேரம் விசாரணை
காலேஸ்வரம் இறைவை பாசனத் திட்ட முறைகேடு புகார்
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
கீழ்வேளூர் ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ளத் தயார் நிலை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் கருட சேவை: 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வைகாசி பௌர்ணமி உதய கருட சேவையை முன்னிட்டு, 11 பெருமாள் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்
ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
கஞ்சா கடத்திய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திருவாரூர் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
பாமக வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவராக பாலு தொடர்வதாக அறிவிப்பு
புரவலராக அன்புமணி நியமனம்
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்: ஜூன் 20-இல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
நாகை, மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 103 கோடி கடனுதவி
நாகை மற்றும் மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.103.19 கோடி மதிப்பில் கடன் உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
1 min |
June 12, 2025
Dinamani Nagapattinam
வார இறுதி நாள்கள்: 1,115 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களை முன்னிட்டு, கூடுதலாக 1,115 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
1 min |
