CATEGORIES

காட்டெருமை உருவில் கேதாரீஸ்வரர்!
DEEPAM

காட்டெருமை உருவில் கேதாரீஸ்வரர்!

மகாபாரதப் போர் முடிந்ததும் பஞ்சபாண்டவர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட கட்டிய கோயில்தான் கேதாரீஸ்வரர் ஆலயம் என்று கருதப்படுகிறது. போர் முடிந்தவுடன் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் செல்லும்முன் ஈசனை தரிசிக்க இங்கே வந்தனர்.

time-read
1 min  |
February 05, 2020
காக்கைக்கு அருளிய தாய்க் கருணை!
DEEPAM

காக்கைக்கு அருளிய தாய்க் கருணை!

ஸ்ரீராமனும் சீதா தேவியும் வனவாசத்தில் இருந்தபோது, ஒரு நாள் ஏகாந்தமாக மரத்தின் அடியில் அமர்ந்து, பிராட்டியின் மடியில் தலை சாய்த்து ஸ்ரீ்ராமபிரான் கண்ணயர்ந்தார்.

time-read
1 min  |
February 05, 2020
புத்தாண்டு பிறக்குது புண்ணிய நாளில்!
DEEPAM

புத்தாண்டு பிறக்குது புண்ணிய நாளில்!

அனைத்து ராசிக்கும்‌ அதீர்ஷ்டம்‌!

time-read
1 min  |
January 05, 2020
பலன் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

வழிகாட்டி

time-read
1 min  |
January 05, 2020
நெல்லையப்பர் பெற்ற சாபம்!
DEEPAM

நெல்லையப்பர் பெற்ற சாபம்!

பதிணென்‌ சித்தர்களுள்‌ ஒருவர்‌ கருவூரார்‌. அஷ்டமாஸித்திகளும்‌ கைவரப்பெற்றவர்‌.

time-read
1 min  |
January 05, 2020
நெல் அளவைத் திருநாள்!
DEEPAM

நெல் அளவைத் திருநாள்!

“பகவான்‌ எல்லோருக்கும்‌ படி அளக்கிறான்‌” என்று வழக்கில்‌ சொல்வார்கள்‌. ஆனால்‌, ஸ்ரீரங்கம்‌ நம்பெருமாள்‌ நிஜமாகவே படியளக்கிறார்‌. அதாவது, வருடத்துக்கு ஏழு தடவை!

time-read
1 min  |
January 05, 2020
திருப்பாவை இயற்றிய பூமி பிராட்டி!
DEEPAM

திருப்பாவை இயற்றிய பூமி பிராட்டி!

ஆண்டாளின்‌ பிறப்புக்கும்‌, திருப்பாவை எனும்‌ திவ்யபிரபந்தம்‌ பாடியதற்கும்‌ மூல காரணம்‌, ஆதி வராஹப்‌ பெருமாளாகும்‌!

time-read
1 min  |
January 05, 2020
சார்தாம் யாத்திரை
DEEPAM

சார்தாம் யாத்திரை

நாங்கள்‌ சமீபத்தில்‌, “சார்தாம்‌” எனப்படும்‌ பத்ரிநாத்‌, கேதார்நாத்‌, யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும்‌ அங்குள்ள முக்கிய ஆலயங்களை தரிசித்து வந்தோம்‌.

time-read
1 min  |
January 05, 2020
சிவன் தரிசனம்!
DEEPAM

சிவன் தரிசனம்!

“சிவனே! சிவனே!” என்று எல்லாமுமே சிவன்‌ என்று ஒடுங்கியிருப்பது என்பது சாதாரணமான காரியமில்லை

time-read
1 min  |
January 05, 2020
சனி பகவானுக்கு எள்ளு சாதம்‌!
DEEPAM

சனி பகவானுக்கு எள்ளு சாதம்‌!

புத்தாண்டு தினத்தன்று ஸ்வாமிக்குப்‌ படைத்து, வீட்டிலும்‌ ஜமாய்க்க... இதோ சில ரெசிப்பீஸ்‌...

time-read
1 min  |
January 05, 2020
பாதுகை பெற்ற பெருமை!
DEEPAM

பாதுகை பெற்ற பெருமை!

ராமாவதாரத்தில் எத்தனையோ பொருள்கள் இருக்க, பரதன் ஏன் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி புரிந்தார்? !

time-read
1 min  |
December 20, 2019
கையில் சிக்கிய கொலுசுகள்!
DEEPAM

கையில் சிக்கிய கொலுசுகள்!

கைப்பிடி இல்லாத ஆழமான ஒரு பாழும் கிணற்றின் அருகே நடந்து சென்ற சூர்தாஸ், கால் தடுமாறி கிணற்றில் விழுந்தார். அதன் அடிப்பகுதியில் அவர் போய் விழுந்தபோது தலை, பாறையில் மோதி ரத்தம் வழியத் தொடங்கியது. அவர் நினைவிழந்தார்.

time-read
1 min  |
December 20, 2019
கொடுங்கள்... கிடைக்கும்
DEEPAM

கொடுங்கள்... கிடைக்கும்

மந்தையில் கால் ஊனமுற்ற ஒரு சின்னஞ்சிறு குட்டி ஆடு மெள்ள மெள்ள நடந்து செல்வதையும், அதன் தாய் ஆடு அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போவதையும் புத்தர் கண்டார். மனம் இளகி, அந்த ஆட்டுக்குட்டியை எடுத்துத் தனது தோளில் போட்டுக் கொண்டார் புத்தர்.

time-read
1 min  |
December 20, 2019
சொக்கனுக்குச் சொக்கர்பனை!
DEEPAM

சொக்கனுக்குச் சொக்கர்பனை!

ஜோதிமயமாய் நின்று அருள்பவன் இறைவன் என்பதற்காகவே கார்த்திகை மாத தீபத் திருநாளில் சொக்கர்பனை ஏற்றி, இறைவனை எரிசுடராக வழிபடுவது வழக்கம்.

time-read
1 min  |
December 20, 2019
சோதனை மேல் சோதனை!
DEEPAM

சோதனை மேல் சோதனை!

சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது . . . . . தீபாவளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு, எனது மனைவி சரஸ்வதியின் தாயார் காலமானார். தீபாவளி கொண்டாடும் மன நிலையில் நாங்கள் இல்லை. ' காசிக்குப் போய் வந்தால் என்ன?' என்ற எண்ணம் தோன்ற, தட்கலில் இரண்டு டிக்கெட் புக் செய்தோம் . திரும்பி வர விமான டிக்கெட் புக் செய்தேன்.

time-read
1 min  |
December 20, 2019
சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்
DEEPAM

சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்

குரு வீட்டுக்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய தடை இருக்கும்.

time-read
1 min  |
December 20, 2019
சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!
DEEPAM

சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!

சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!

time-read
1 min  |
December 20, 2019
ஒரே கோயிலில் மூன்று ஸ்ரீரங்கநாதர்!
DEEPAM

ஒரே கோயிலில் மூன்று ஸ்ரீரங்கநாதர்!

மதுராந்தகத்திலுள்ள மலைப்பாளையம் திருத்தலத்தில் ஆதி ரங்கர் , அழகு ரங்கர் , அனுக்கிரகரங்கர் எனும் மூன்று திருக்கோலங்களில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் விதவிதமான கோலங்களில் சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் .

time-read
1 min  |
December 20, 2019
அருணைவளர் கார்த்திகை தீபம்
DEEPAM

அருணைவளர் கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடுவதன் தாத்பர்யத்தை புராணக் கதை வாயிலாகப் பார்ப்போம் . . . .

time-read
1 min  |
December 20, 2019
ஹாசன் அம்பாள் ஆலயம்
DEEPAM

ஹாசன் அம்பாள் ஆலயம்

பெங்களூரு அருகே ஹாசன்‌ என்ற ஊரில்‌ ஆண்டுக்கு ஒரே ஒரு நாள்‌ மட்டும்‌ திறக்கப்படும்‌ - அதிசயங்கள்‌ பல நிறைந்த ஹாசன்‌ அம்பாள்‌ ஆலயம்‌ உள்ளது.

time-read
1 min  |
December 05, 2019
வரமருளும் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி
DEEPAM

வரமருளும் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி

தஞ்சை மாவட்டம்‌, மயிலாடுதுறை அருகிலுள்ள கதிராமங்கலத்தில்‌ ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி தனக்கென தனிக்கோயில்‌ கொண்டு அருளாட்சி புரிகிறாள்‌. ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி அனுதினமும்‌ காசிக்குச்‌ சென்று வருவதாக ஐதீகம்‌. அதற்குக்‌ காரணம்‌ ஒரு முனிவர்‌!

time-read
1 min  |
December 05, 2019
பிரச்சனைகள் தீர ஸ்ரீ வாராஹி பூஜை!
DEEPAM

பிரச்சனைகள் தீர ஸ்ரீ வாராஹி பூஜை!

வாழ்வில்‌ பிரச்னைகள்‌ யாருக்குத்தான்‌ இல்லை?! அப்படி எந்தப்‌ பிரச்னைக்கும்‌ உடனே தீர்வு கண்டு வெற்றி பெறச்‌ செய்பவள்‌ ஸ்ரீ வாராஹி தேவி. ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி உறையும்‌ ஸ்ரீ சக்கர மேருவின்‌ மூன்றாம்‌ பிராகாரச்‌ சுற்றில்‌ அன்னை வாராஹி சக்தி காவலிருப்பதாகச்‌ சொல்லப்படுகிறது. குதிரைப்‌ படைத்‌ தலைவியான இந்த தேவி நம்‌ இடர்களைக்‌ களைவதில்‌ வல்லவளாகத்‌ திகழ்கிறாள்‌.

time-read
1 min  |
December 05, 2019
பங்காரு திருப்பதி!
DEEPAM

பங்காரு திருப்பதி!

கர்நாடக மாநிலம்‌, கோலார்‌ தங்க வயலுக்கு 15 கி.மீ. தொலைவில்‌ உள்ளது பேத்தமங்களா ஏரி. அங்கிருந்து முல்பாகல்‌ செல்லும்‌ சாலையில்‌ 3 கி.மீ. தொலைவு சென்றால்‌, குட்டஹல்லி என்ற எழிலார்ந்த, மரங்கள்‌ அடர்ந்த கிராமத்தில்‌ சிறு குன்றில்‌ கோயில்‌ கொண்டிருக்கிறார்‌, ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாள்‌. இந்தத்‌ தலத்துக்குப்‌ பெயர்‌, “பங்காரு திருப்பதி!”

time-read
1 min  |
December 05, 2019
சங்காபிஷேகம்
DEEPAM

சங்காபிஷேகம்

சூர்யாக்னி, கார்த்திகை அக்னி, அங்காரக அக்னி மூன்றும்‌ சேர்ந்த நாளில்தான்‌ கார்த்திகை தீபம்‌ ஏற்றப்படுகின்றது. கார்த்திகை மாதம்‌ முழுக்க சிவபெருமானை தீப ஒளியாலேயே குளிப்பாட்ட வேண்டும்‌ என்று சிவாகம சாஸ்திரங்கள்‌ கூறுகின்றன.

time-read
1 min  |
December 05, 2019
கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!
DEEPAM

கிருஷ்ண பூஜையில் சிவ தரிசனம்!

'அரியும்‌ சிவனும்‌ ஒன்றே' எனும்‌ கருத்தை வலியுறுத்தும்‌ விதமாக வில்லிபுத்தூரார்‌ மகாபாரதத்தில்‌ ஒரு நாடகக்‌ காட்சியை படைத்துக்‌ காட்டுகின்றார்‌.

time-read
1 min  |
December 05, 2019
கார்த்திகை நிவேதனம்‌
DEEPAM

கார்த்திகை நிவேதனம்‌

திருக்கார்த்திகை தீபத்‌ திருநாள்‌, சபரிமலைக்குச்‌ செல்பவர்கள்‌ மாலையணிந்து, ஒரு மண்டல காலம்‌ விரதமிருப்பது என்று கார்த்திகை மாதம்‌ புனிதத்துக்கு உரியது! இந்த இரு விசேஷங்களுக்கும்‌ பொருந்தக்‌கூடிய சில பண்டிகைப்‌ பலகாரங்களை பார்ப்போம்‌. ஸ்ரீ ஐயப்பனுக்கு உகந்த நைவேத்தியம்‌ நெய்‌ அப்பம்‌. கார்த்திகை திருநாளன்று பொரியுடன்‌ நெய்‌ அப்பம்‌ படைப்பது சிவபெருமானுக்கும்‌ உகந்தது.

time-read
1 min  |
December 05, 2019
அன்பே சிவம்
DEEPAM

அன்பே சிவம்

“தீபம்‌” இதழ்‌ வாசகர்கள்‌ அனைவருக்கும்‌ அனேக கோடி நமஸ்காரம்‌! எண்ணம்‌ அழகானால்‌ எல்லாமே அழகாகும்‌. அப்படி தெய்வீகச்‌ சிந்தனைகள்‌ எவ்வாறு தினசரி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன என ஆராயப்‌ போகிறோம்‌!

time-read
1 min  |
December 05, 2019