يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

தீவிரவாதிகள் தாக்கினால் இனிமேல் உடனே பதிலடி

விமானப்படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல்

தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

3 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

பாக்.தூதரக அதிகாரிக்கு இந்தியா திடீர் கெடு

பாக். தூதரக அதி காரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளி யேற இந்தியா கெடு விதித்துள்ளது.

1 min  |

May 14, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மின்வாரிய ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் சிக்கலுக்கு தீர்வு

வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான எண்களை கொண்ட வாக்காளர் அட்டை சிக்கலை தேர்தல் ஆணையம் தீர்த்து வைத் துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது

தக்கலை அருகே உள்ள தென்கரை தோப்பை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் விஷ்ணு. வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

குழித்துறை வாவுபலி பொருட்காட்சி பக்க காட்சிக்கு மீண்டும் ஏலம்

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 100வது வாவுபலி பொருட்காட்சி வரும் ஜூலை 2ல் துவங்கி 31ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது. நூறாவது பொருட்காட்சி என்பதால் 30 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

வனஉரிமைகள் சட்டம் குறித்த ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம்

வனஉரிமை சட்டம் 2006 என்பது, பழங்குடியினரின் வாழ்விட காடுகள் மீதுள்ள உரிமைகளை பாதுகாக்கும் சட்டமாகும். இந்நிலையில் வனஉரிமை சட்டம் பற்றி ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம்

தமிழக அரசு கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின் பெயர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஆகும்.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

வன உரிமை குழுக்கள் மலைவாழ் மக்களுக்கு விளக்க வேண்டும்

குமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கடையால் பேரூராட்சிக் குட்பட்ட திருமண மண்டபத்தில் வன உரிமைச் சட்டம் 2006 குறித்து வன உரிமைகள் குழு நிர்வாகிகளுக்கு மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

ஆஸி, தென் ஆப்ரிக்கா அணிகள் அறிவிப்பு

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, உணவளித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக வந்தார். ஊட்டி தமிழ்நாடு மாளிகை யில் தங்கிய அவர், நேற்று மாலை 4 மணியளவில் கல் லட்டி மலைப்பாதை வழி யாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார்.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

36 போலி நிறுவனங்கள் மூலம் மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி லஞ்சம்

பெருங்க ளத்தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க 36 போலி ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம் பா அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடியை லஞ்சம் பெற் றது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை, லஞ்ச ஒழிப் புத்துறைக்கு அமலாக்கத் துறை அளித்துள்ளது.

2 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

கணவன், மனைவி மீது தாக்குதல்

2 பேர் கைது

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

தகவல் அறியும் உரிமை சட்டத்தில்

காலதாமதமின்றி தகவல் வழங்க வேண்டும் அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவு

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

ஆப்பிரிக்க நாட்டு ஏஜென்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் மோசடி

கால்நடை வியாதிகளுக்கு மருந்து இறக்குமதி செய்ய ஆப்பிரிக்கா நாட்டு ஏஜென்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் தெலங்கானாவில் கைது செய்தனர்.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

பதில் எங்கே?

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை அனுமதித்தது இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது ரஷ்யாவாக இருந்தாலும் சரி. பேச்சுவார்த்தை நடந்தால் கூட அது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தான் நடக்கும். இதுதான் காலங்காலமாக இந்தியா கடைபிடித்து வந்த நடைமுறை.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

ஆஸி, தெ.ஆ வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதால், ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை, மே.14: பொள் ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கியதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர் கள் வரவேற்பு தெரிவித் துள்ளனர்.

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

கத்தியால் நண்பனை குத்த முயன்றபோது குறுக்கே வந்ததால் விபரீதம்

விசாரணையில் திடுக் தகவல்

1 min  |

May 14, 2025

Dinakaran Nagercoil

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து

நாகர்கோவில், மே 13: தமிழ்நாட்டில் 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுக ளில் நடைபெற்ற அரசு பணியாளர் மற்றும் ஆசி ரியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலமாக முறைப்ப டுத்தப்படுகின்றன, வேலை நிறுத்த போராட்டங்களு டன் தொடர்புடைய தற் காலிக பணி நீக்க கால மும், பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

ராகுல் மீது வாரணாசி நீதிமன்றத்தில் புகார்

அமெரிக்காவில் ராமர் பற்றி பேசிய ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தது ராஜதந்திர தோல்வி

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல நாடாளுமன்ற சிறப்பு கூட்டம், அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி ஏன் கூட்டவில்லை? அவர் மக்களின் உணர்ச்சிகளுடன் அரசாங்கம் விளையாடுகிறதா? இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

செல்லூர் ராஜூவை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 'பிரதமரைத்தான் பாராட்டணும், ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க' என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

இந்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் பலி, 6 பேர் காயம்

லாகூர், மே 13: இந்தியா -பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் 7 பேர் பலியானதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று ஒப்புக் கொண்டனர்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

விவசாயிகள் பதிய மே 31 வரை சிறப்பு முகாம்

கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் விவசாயத்திற்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் வாங்கிட ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

4 மாவட்ட 108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட் டத்திற்கான 108, 102, 155377 ஆம்புலன்ஸ்- க்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோஹ்லி ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (36), டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

பாக்.கிற்கு விமானத்தில் சீனா ஆயுதங்கள் சப்ளை?

பொய்யான தகவல் என மறுப்பு

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வரும் ஆலன் கோட்டை டாஸ்மாக் மதுக்கடையை இடமாற் றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஆலன்கோட்டை சந்திப் பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது.

1 min  |

May 13, 2025