Newspaper
Dinakaran Nagercoil
தெலங்கானா அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த கலெக்டரின் மனைவி
மக்களுக்கு நம்பிக்கையூட் டுவதற்காக தெலங்கானா அரசு மருத்துவமனையில் கலெக்டரின் மனைவி குழந்தை பெற்றெடுத்தார்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
வாழைத்தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் வெடி வெடித்து யானை கூட்டம் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
பூதப்பாண்டி அருகே வாழை களை சேதப்படுத்திய 6 யானைகளை இரவில் வெடி வெடித்தும், சைரன் ஒலித்தும் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித் தனர்.
1 min |
May 29, 2025
Dinakaran Nagercoil
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் 1770 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து வருமான வரித் துறை அறிவித்துள் ளது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை
திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
ஜூன் 5 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்
தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என திரிணாமுல் எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்
அருமனை, மே 28: பத்து காணி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் ராட்சத மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
2 நீதிபதிகள் மாற்றம் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரருக்கு தங்கம்
குமி, மே 28: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் குமி நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் அபார திறனை வெளிப்படுத்தி முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் உள்ளே வரக்கூடாது
குமரி மாவட்டத்தில் கனரக லாரிகளால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு, 20 மாத அரியர் தொகையுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
கால்வாய்கள் தூர் வாரும் பணி இன்று தொடக்கம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
மனைவி, மாமியாருக்கு நடிகர் ரவி மோகன் நோட்டீஸ்
சென்னை, மே 28: மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கு நடிகர் ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
மாம்பழக் கட்சி நிறுவனருக்கு எதிரா தில்லாலங்கடி வேலை செய்யும் அந்த கட்சி எம்எல்ஏ பற்றி சொல்கிறார் wikiயானந்தா
\"சேலத்துக்காரருக்காக திடீர் யாகம் நடத்தினார்களாமே நிர்வாகிகள்..\" என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் மீது ஒரே இரவில் 355 டிரோன்களை ஏவி தாக்கிய ரஷ்யா
4 எல்லை கிராமங்களை கைப்பற்றியது
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
2 முறை அந்தமான் சென்று தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய விமானம்
சென்னையில் இருந்து 168 பயணிகளுடன், அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், அங்கு மோசமான வானிலை நிலவுவதால், அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கு திரும்பியது. நேற்று பிற்பகல், சென்னையில் இருந்து மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், இரண்டாவது முறையாகவும், அங்கு தரையிறங்க முடியாமல் நேற்றிரவு சென்னைக்கு திரும்பியது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பதிலடி
டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தேவையற்ற விமர்சனம் செய்கிறார். திமுக ஆட்சி பற்றி குறை சொல்வதற்கு எதுவும் இல்லாததால், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். டெல் லிக்கு காவிக் கொடியையை யும் ஏந்திச் செல்லவில்லை. வெள்ளைக்கொடியுடனும் செல்லவில்லை. எடப் பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை\" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைகிறது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
கனமழைக்கு மேலும் 18 வீடுகள் சேதம்
குமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேலும் 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளன, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 எகிறியது
தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
தேமுதிகவுக்கு மாநிலங்களை சீட் வழங்குமா அதிமுக?
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்டா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று பிரேம லதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
ரயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் கட்டணம் 100 சதவீதம் உயருகிறது
நாகர்கோவில் சந்திப்பு, கன்னியாகுமரி உட்பட ரயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் கட்டணம் 100 சதவீதம் உயருகிறது. இது ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
இபிஎப் பணம் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் நிர்வாகிகள் நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
உயர்கல்வி நிறுவனங்களில் சதி நடக்கிறது தகுதியானவர் கண்டறியப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம்
எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களை சேர்ந்த தகுதியான நபர்களை கல்வி மற்றும் தலைமைத்துவத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்றே 'தகுதியானவர் கண்டறியப்படவில்லை' என அறிவிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
கடலில் விழுந்த கண்டெய்னர்கள் திருவனந்தபுரத்திலும் கரை ஒதுங்கின
கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் நேற்று திருவனந்தபுரத்திலும் கரை ஒதுங்கின.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
குடும்பத்துடன் விஷம் குடித்து காரிலேயே 7 பேர் தற்கொலை
ரூ.20 கோடி கடன் தொல்லை யாலும் மன உளைச்ச லாலும் தொழிலதிபர், அவரது மனைவி, 3 குழந் தைகள், தந்தை, தாய் என 7 பேரும் குடும்பத் துடன் காரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலைக்கு சீட்?
அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் மேம்பாலம் அருகே மண்ணில் புதைந்த லாரி சக்கரம் கடும் போக்குவரத்து நெருக்கடி
மார்த்தாண்டம் பாலம் அருகே லாரியின் டயர் மண்ணில் புதைந்தவாறு சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
May 28, 2025
Dinakaran Nagercoil
48 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை
கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மிடாலம் - எ கிராமம், மிடாலம் - பி கிராமம், கருங்கல், மத்திகோடு, கீழ்மிடாலம் - எ கிராமம், கீழ்மிடாலம் - பி கிராமம், கீழ்குளம் - எ கிராமம், இணையம் புத்தன்துறை, கீழ்குளம் - பிகிராமம், கிள்ளியூர் - எ கிராமம், கிள்ளியூர் - பி கிராமம், பாலூர், முள்ளங்கினாவிளை ஆகிய 13 கிராமங்களுக்கு சிறப்பு வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
