Newspaper
DINACHEITHI - MADURAI
விமானம் தரையில் விழுந்து...
அகமதாபாத் விமான விபத்து தொடர்பு கொண்டு அடி குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார். அமித்ஸாவும் அகமதாபாத் விரைந்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் எனது (சார் ஆட்சியர் அபிலாஷா கௌர்) இன்று 13 ம்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூர் அருகே மேலபள்ளிபத்து பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் (வயது 43) ஆட்டோ டிரைவர். இவர் மே 24-ம்தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 14 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியுள்ளார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
குவின்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
நெல் கொள்முதல் விலை உயர்வு
3 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டப்பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை நேற்று வழங்கினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்
புதிய உருமாறியகொரோனாவான 'எக்ஸ்.எப்.ஜி' குறித்து கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என்றுஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடுமுழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனாதலைதூக்கிவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவீதம் அதிகரிப்பை அறிவித்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை -நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.6.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - MADURAI
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று (11.06.2025) துவக்கி வைத்து தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டம்
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை; திருமணத்திற்கு முன்பே எச்சரித்த கொலைகார மனைவி
மத்தியபிரதேசமாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது29). இவருக்கும் சோனம்(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11-ந்தேதிதிருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின்தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கையில் நாமக்கல் 2 ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ்- 2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்ந்ததில், நாமக்கல் மாவட்டம், 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகித்து வருகிறது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
போக்குவரத்து உதவி மேலாளர் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்:
மதுரை,ஜூன்.12மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஸ் புறப்படுவது தொடர்பாக திருப்பூர் அரசு பஸ் டிரைவர் கணேசனுக்கும் போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
மத்திய கிழக்காசிய நாடான ஈரானில் ஐ.எஸ்., அல்- கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றன. எனினும் இந்த தாக்குதல் தொடர் கதையாக உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
ஏ.சி. பயன்படுத்த விரைவில் புதிய விதிமுறை அறிவிக்கப்படும்
மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் தகவல்
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருட்டு
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணுவது வழக்கம்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி
உலககுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கியநாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
போலியான கல்லூரிகளை மாணவர்கள் கண்டறிந்து சேர வேண்டும்
போலியான கல்லூரிகளை கண்டறிந்து மாணவர்கள் சேர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க.வுடன் கூட்டணியா? த.வெ.க.வுடன் கூட்டணியா? - பிரேமலதா விளக்கம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது என புதிய ஆய்வில் தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை வெளியிட்ட தென் ஆப்பிரிக்கா
ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றதொடரை உருவாக்கியது. இதன் முதலாவதுசீசனில்நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக்கைப்பற்றின.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
புதிய மின்வாரிய கோட்ட அலுவலகம்
அமைச்சர் சா.சி. சிவசங்கர் திறந்து வைத்தார்
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம் / இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
கம்பத்தில் சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்ற மகனை பார்த்த தந்தை சாவு
தேனி மாவட்டம் கம்பம் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்தவர் முபாரக்அலி (வயது 68). நாட்டுவைத்தியர். இவரது மகன் முகமது இர்பான் (24). எம்.ஏ. பட்டாதாரியான இவர் போலீஸ் வேலைக்கு செல்வதற்காக பயிற்சி செய்து வருகிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025” விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
3 min |
June 12, 2025
DINACHEITHI - MADURAI
விசா காலத்தை தாண்டி தங்கி இருந்ததால் அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் காபி லேம் கைது
விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக டிக்டாக் பிரபலம் காபி லேம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
1 min |
