Newspaper
Dinamani Nagapattinam
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணிக்கு கோப்பை
சீர்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
நவ.9-இல் நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம், ஷீரடி சுற்றுலா ரயில்
இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு (ஐஆர்சிடிசி) சார்பில் வரும் நவ.9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிர்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
கிடப்பில் போடப்பட்டுள்ள பாலம் கட்டுமான பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்
நீடாமங்கலம் அருகே வாய்க்கால் குறுக்கே கிடப்பில் போடப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
வரதட்சிணை: மனைவியை எரித்துக் கொன்ற சம்பவத்தில் கணவர் சுட்டுப் பிடிப்பு
கிரேட்டர் நொய்டாவில் ரூ.36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட கணவர், காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி
திரு நள்ளாற்றில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வங்கியின் 119-ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி திரு நள்ளாறு கிளை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் பொறுப்பேற்பு
மயிலாடுதுறை தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றனர்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை
தமிழக அரசு உறுதி
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
'நியாயமான' வர்த்தகம்: அமெரிக்க எம்.பி.க்களுடன் இந்திய தூதர் பேச்சு
இந்தியா-அமெரிக்கா இடையே நியாயமான, பரஸ்பரம் பலன் அளிக்கக்கூடிய உறவு இருக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்களுடன் அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: திமுக எம்.பி.க்களுக்கு கனிமொழி அறிவுறுத்தல்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க திமுக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் வருகை தர வேண்டுமென நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அறிவுறுத்தினார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
சாகுபடி மேம்பாடு: விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சாகுபடியை மேம்படுத்துவது தொடர்பாக விவசாயிகள், விஞ்ஞானிகளுக்கிடையே கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவுத்துறை தேர்வுக்கு செப். 1 முதல் இலவச பயிற்சி வகுப்புகள்
திருவாரூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்.1-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ராமர் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினர் காலமானார்
ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
சிறந்த ரைடர்கள், டிஃபெண்டர்கள் உள்ளனர்; தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர்
பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடர்கள், டிஃபெண்டர்கள் உள்ளனர் என அதன் பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் தமிழக அரசு உறுதி
மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி
'ககன்யான்' திட்டத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவர்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்
மயிலாடுதுறையில் மாவட்ட இருசக்கர வாகன விற்பனையாளர் நலச் சங்கத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ. டேவிட் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
விழிப்புணர்வு நடைப்பயணம்
நீடாமங்கலம் ஒன்றியம் சோணாப்பேட்டை ஊராட்சியில் நெகிழி ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
அனில் அம்பானி 'கடன் மோசடியாளர்': பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு
தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை கடன் மோசடியாளர் என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷியா குற்றச்சாட்டு
ரஷியாவின் பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். ரஷிய பிராந்தியத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் நுழைந்த 95 உக்ரைன் ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!
பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.
3 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் ஒரே நிலைப்பாடு
தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் முடிவு
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
மறைந்த சுதாகர் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகர் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி
நாகையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டியில், 17 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டி செவ்வாய்க்கிழமை (ஆக.26) வரை நடைபெறுகிறது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு
காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் வயிறு நிறைவதுடன், கற்றல் திறன் மேம்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
வான்வழி அச்சுறுத்தல்களை தடுக்கும்: ராஜ்நாத் சிங்
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிய டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படைகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
தமிழ் இலக்கியப் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும்
கேரள வருவாய்த் துறைச் செயலர்
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.25) முதல் ஆக.28-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Nagapattinam
அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல
தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min |
