Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

வீட்டில் மின்சாரம் பாய்ந்து காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே வீட்டில் துணியை இஸ்திரி செய்து கொண்டிருந்த காவல் பெண் உதவி ஆய்வாளர் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

October 05, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

\"பிச்சை எடுக்கும் யானையின் கண்களில் அசைகிறது பிறந்த பெருவனம்...\" என்ற மலையாளக் கவிஞர் அய்யப்பனின் கவிதை தான் இந்தக் கதைக்கான முதல் உத்வேகம். கதைக்காக கவிதையை மேற்கோள்காட்டி பேசத் தொடங்குகிறார் பிரகபல். 'ஜாக்கி' படத்தின் இயக்குநர் ஏற்கெனவே 'மட்டி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

2 min  |

October 05, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

வேதனைக்குரியது.போதைப்பொருள்கள் எங்கு நுழையக் கூடாதோ அங்கு நுழைவது தனிமனித பிரச்னையில்லை. ('உண்மை சுடத்தான் செய்யும்!'- ஆசிரியர் உரை, 26.09.25 ). ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக அவை மாறும் என்பதால், அரசு-காவல் துறை- கல்வி நிறுவனங்கள், தனித்தும் இணைந்தும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளிமாணவர்கள் கூட போதைப் பொருள்களை விற்போரின் பார்வையில் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. வேலையின்மைக்கான காரணத்தை உணர்ந்து அதை தீர்க்க முயல வேண்டும். கல்வித் தரத்திலும் திறன் வளர்ப்பிலும் கவனம் செலுத்தாதவரை இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வாய்ப்பில்லை.த. முருகவேள், விழுப்புரம்.

1 min  |

October 04, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை

கடந்த 2023-ஆம் ஆண்டு நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டது தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆர்பி) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

1 min  |

October 04, 2025

Dinamani Nagapattinam

சேவைக்கு இல்லை எல்லை!

'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்றார் மகாகவி பாரதி. இளம் வயதிலேயே மாணவர்களிடையே சேவை உணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய நாட்டு நலப் பணித் திட்டம் தேசிய அளவில் இந்தியாவில் 1969 செப்டம்பர் 24-ஆம் தேதி குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல நிலைகளிலும் அமல்படுத்தப்பட்டது.

2 min  |

October 04, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ரிஷ்ய சிருங்கர் வழிபட்ட ரிஷப வாகனன்!

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் ஒன்று, திருவூர்.

1 min  |

October 03, 2025

Dinamani Nagapattinam

இறக்குமதி, ஏற்றுமதி தொழிலை மூடுவதாக தமிழக நிறுவனம் அறிவிப்பு

புது தில்லி, அக். 2: சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதாக கூறி, தங்களின் இறக்குமதி-ஏற்றுமதி தொழில் களை தமிழகத்தைச் சேர்ந்த வின்ட்ராக் நிறுவனம் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

1 min  |

October 03, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

ஏலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.

3 min  |

October 03, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

ஐசிசி மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்.

1 min  |

October 03, 2025

Dinamani Nagapattinam

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

1 min  |

October 03, 2025

Dinamani Nagapattinam

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் மேலும் 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த போராட்டத்தில் பொதுமக்கள் 12 பேர் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min  |

October 03, 2025

Dinamani Nagapattinam

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!

அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?

3 min  |

October 01, 2025

Dinamani Nagapattinam

வழக்கத்தைவிட 8 % கூடுதலாக மழைப்பொழிவு

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min  |

October 01, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

குலசேகரன்பட்டினத்தில் நாளை இரவு சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் வியாழக்கிழமை (அக்.2) இரவு நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழா, செப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

October 01, 2025

Dinamani Nagapattinam

நாடு இன மாடுகளைக் காப்போம்!

வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.

2 min  |

September 30, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

1 min  |

September 30, 2025

Dinamani Nagapattinam

அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருளினார்.

1 min  |

September 30, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.

1 min  |

September 30, 2025

Dinamani Nagapattinam

ஆக்கபூர்வமான வழிமுறையை ஒரு நபர் ஆணையம் தெரிவிக்க வேண்டும்

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் கருதுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 30, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கர்: பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்

தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.

1 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

சுதேசி மூலமே சுயசார்பை எட்ட முடியும்: பிரதமர் மோடி

'சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசார்பை எட்ட முடியும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

September 29, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் சட்டவியல் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

அனுஷ்காவுக்கு 2-ஆவது தங்கம்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.

1 min  |

September 29, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்

பெய்ஜிங், செப். 28: சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனர்.

1 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

இந்திய 9-ஆவது முறையாக சாம்பியன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

காந்திய மஹா விரதங்கள்!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது.

2 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசத்தில் தொடங்கியது துர்கா பூஜை திருவிழா!

2 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு

1 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு

வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

1 min  |

September 29, 2025

Dinamani Nagapattinam

உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்

ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு

1 min  |

September 29, 2025