استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

சாலையோரம் அமர்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவர் மீது கன்டெய்னர் லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமர்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

புரோ வாலிபால் லீக்: ஜெரோம் வினித் ரூ.22.5 லட்சத்துக்கு ஏலம்

புரோ வாலிபால் லீக் சீசன் 4 தொடரில் ஜெரோம் வினித் ரூ.22.5 லட்சத்துக்கு ஏலத்தில் சென்னை பிளிட்ஸ் அணியால் பெறப்பட்டார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்படும்

அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான்

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அன்புமணியுடன் பேசியது ரகசியம்

பாமக தலைவர் அன்புமணியுடன் தான் பேசியது ரகசியம் என்றும், அதை வெளியே சொல்லக்கூடாது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி

இந்தியா - மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியர்களுக்கு இன்றுமுதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

தண்டவாளத்தில் கற்களை வைத்த நான்கு பேர் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக 4 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அன்னையின் பெயரில் ஒரு மரம் பிரசார இயக்கம்

சென்னை ஆளுநர் மாளிகையில் ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ பிரசார இயக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாற்றில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டம்: தருமபுரம் ஆதீனம்

திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் சார்பில் கல்வி நிறுவனங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கழிவுநீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை, புதைசாக்கடைக் கழிவுநீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து மாற்றுத் திறன் தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

பிகார் பேரவைத் தேர்தலில் போட்டி: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.75 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருத்துறைப்பூண்டியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.75 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் கோவிந்தராஜர் வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

விபத்தில் சிக்கிய லாரி: எண்ணெயை குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெயை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இளைஞர்களின் வாழ்வு சிறக்க...

தற்போதைய படித்த இளைஞர்களிடம் ஏராளமான திறமையும், நேரமும் இருக்கிறது. ஆனால், பணம் இருப்பதில்லை. காரணம், வருமானத்தைக் கொண்டுவரும் வேலை அவர்களுக்கு காலத்தில் கிடைப்பதில்லை. எனவே, நாட்டிலுள்ள வறுமைக்கு அவர்களின் வேலைவாய்ப்பின்மையே ஒரு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

2 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில்...

குடவாசல்தென்கரை அருள்மிகு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கைப்பற்றுகிறது மோடி அரசு

தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கூட்டணி குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும்

எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் மோதல்

திருச்சி மத்திய சிறையில் அசைவ உணவை தானாகவே எடுத்துக்கொண்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கைதிகளுக்குள் மோதல் உண்டானது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

இன்று வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதால், ஞாயிற்றுக்கிழமையே பக்தர்கள் குவிந்துள்ளனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மதுரை பேந்தர்ஸை வீழ்த்தியது சேலம் ஸ்பார்டன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சீகெம் மதுரை பேந்தர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

மாயூரநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 7-ஆவது நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

நாகை, மயிலாடுதுறை மாவட்டக் கோயில்களில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை கூறைநாடு தூக்கணாங்குளம் கீழக்கரை உள்ள அக்களூர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

விமானப் பயணிகள் பார்த்து வியக்கும் செனாப் பாலம்!

ஜம்மு-காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலம்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

விருதுநகர் வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு

விருதுநகர் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

ஜூன் 14-இல் கடலுக்குள் செல்ல தயாராகும் மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் சில நாள்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஜூன் 14 முதல் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

புரி ஜெகந்நாதர் கோயில் அருகே அசைவ உணவு, மது விற்பனைக்கு தடை

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோயிலில் இருந்து 2 கி.மீ. சுற்றளவில் அசைவ உணவு மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில கலால் துறை அமைச்சர் பிருத்விராஜ் ஹரிசந்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 09, 2025

Dinamani Nagapattinam

கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...

உலக வர்த்தகத்தில் சுமார் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமார் ஒரு லட்சம் வர்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்றன. கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் இரும்புத்தாது, நிலக்கரி, தானியங்களின் பங்கு 50% என்றால், கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் பங்கு 25% என்கிறது புள்ளிவிவரம்.

2 min  |

June 09, 2025