يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நெல்லையை வென்றது சேப்பாக்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை திங்கள்கிழமை வென்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தனுஷ்கோடி பகுதி கடலில் கரை ஒதுங்கிய ரசாயன உரங்கள்

அழுகிய நிலையில் ஒருவர் உடல் மீட்பு

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நாடு திரும்பினார் வங்கதேச முன்னாள் அதிபர்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த வங்கதேச முன்னாள் அதிபர் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பழனியில் வைகாசி விசாகத் தேரோட்டம்

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, 7-ஆம் நாளான திங்கள்கிழமை நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

பாளை. ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூரில் பல லட்சம் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர் (படம்).

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பி.வி. தேவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

புதுச்சேரியில் இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவு

புதுச்சேரியில் இரவு ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தும்படி காவலர்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.கலைவாணன் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்தவர் கைது

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

திருராமேஸ்வரம் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கூத்தாநல்லூரை அடுத்த திருராமேஸ்வரம் அருள்மிகு மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

ராணுவ துணைத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் நியமனம்

இந்திய ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

கோடியக்காடு குழகர் கோயில் தேரோட்டம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் கோயில் எனும் அமிர்தகடேசுவரர் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

ஆட்சியர் வளாகத்துக்கு நிலம் வழங்கியோருக்கு பணி கோரி காத்திருப்புப் போராட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரி, சிஐடியு மற்றும் நிலம் கொடுத்த பயனாளிகள் சார்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

அகில இந்திய கபடி: சென்னை, குஜராத் அணிகள் சாம்பியன்

மன்னார்குடியை அடுத்த கட்டக்குடியில் நடைபெற்ற அகில இந்திய கபடிப் போட்டியில், ஆடவர் பிரிவில் சென்னை ஐசிஎஃப், மகளிர் பிரிவில் குஜராத் இந்திய விளையாட்டு ஆணைய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

செந்தில் பாலாஜி சகோதரர் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்

பண முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காஷ்மீர் அமைதியை அமர்நாத் யாத்திரை நிரூபிக்கும்

ஃபரூக் அப்துல்லா

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

\"ஒரே நாடு ஒரே தேர்தல்\" திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

அரசியல் கலாசாரத்தை மாற்றியவர் பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 'ஊழல், முறைகேடு, திருப்திப்படுத்தும் அரசியல்' எனக் குறிப்பிடப்படும் நிலையில், சிறந்த நிர்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி' என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

போர்த்தொழில் பழகும் புதுமைப் பெண்கள்!

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருக்கிறார் எனக் கூறுவது உண்டு. ஆணின் வெற்றியில் வெறும் பங்களிப்பாளராக மட்டுமே இருந்த பெண், இன்றைய கணினி யுகத்தில் ஆணுக்கு இணையாகவும், இன்னும் சொல்லப்போனால் ஆணைவிட ஒருபடி மேலே சென்று சாதிக்கவும் தயாராகி விட்டனர்.

2 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

காலமானார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன்

திருப்பூர் தெற்குத் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான சு.குணசேகரன் (58) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

டிக்கெட் எடுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சிக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியைக் காண முடியாதவருக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

முத்துப்பேட்டை அரசு கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

முத்துப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் நேரடி சேர்க்கை பெறலாம் என கல்லூரி முதல்வர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தையை சேர்த்த ஆசிரியர் தம்பதி

திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதி, தங்களது குழந்தையை அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை சேர்த்தனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 602 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள் கிழமை பவுனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ.71,640-க்கு விற்பனையானது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

கம்பி ஃபிட்டர் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

காரைக்காலில் கம்பி ஃபிட்டர் வீட்டு வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

இலவச கையுந்து பந்து பயிற்சி நிறைவு

மன்னார்குடியை அடுத்த வடுவூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த கோடைகால இலவச கையுந்து பந்து பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

1 min  |

June 10, 2025

Dinamani Nagapattinam

கோயில் நிர்வாகப் பொறுப்பு: கிராமத்தினர் முற்றுகை

கொரடாச்சேரி அருகேயுள்ள அய்யனார் கோயில் நிர்வாகப் பொறுப்பு தொடர்பாக, கிராமத்தின் ஒரு தரப்பினர் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர்.

1 min  |

June 10, 2025