Tamil Mirror - April 13, 2021Add to Favorites

Tamil Mirror - April 13, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 13, 2021

இரசாயனம் கலந்த தே.எண்ணெய் 'பாபரா' மூலம் நேற்று மீள் ஏற்றுமதியானது

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த, புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய அஃபலடொக்சீன்' எனும் இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெயை மீள் ஏற்றுமதி செய்வதற்கான பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

இரசாயனம் கலந்த தே.எண்ணெய் 'பாபரா' மூலம் நேற்று மீள் ஏற்றுமதியானது

1 min

வெளிநாடுகளுடன் தொடர்புடைய தமிழர்கள் 'இராணுவத்துக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்'

வெளிநாடுகளுடன் தொடர்புடைய தமிழ் மக்களில் சிலர், இலங்கை இராணுவத்துக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

வெளிநாடுகளுடன் தொடர்புடைய தமிழர்கள் 'இராணுவத்துக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்கின்றனர்'

1 min

விமலும் கம்மன்பிலயும் இல்லாவிடின் 'மொட்டு எழுச்சி பெற்றிருக்காது'

அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது என்கிறார் ஆனந்த தேரர்

விமலும் கம்மன்பிலயும் இல்லாவிடின் 'மொட்டு எழுச்சி பெற்றிருக்காது'

1 min

'சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி புதுவருடப் பிறப்பை கொண்டாடுங்கள்'

அரசாங்கம் வழங்கிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, ஒழுக்கமான மக்கள் என்ற வகையில் தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பை அனைவரும் கொண்டாட வேண்டுமென தெரிவித்துள்ள பிரமதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டு மக்கள் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாக, இப்புத்தாண்டை இந்த அளவுக்கேனும் சுதந்திரமாக கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

'சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி புதுவருடப் பிறப்பை கொண்டாடுங்கள்'

1 min

தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகள் 'ஏற்பாட்டாளர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்'

தமிழ் சிங்கள புதுவருடத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் நன்கு சிந்திக்க வேண்டுமெனத் தெரிவித்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் பொறுப்போடு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகள் 'ஏற்பாட்டாளர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்'

1 min

பாடசாலை பைக்குள் போதைப்பொருள்

ஜா-எலயில் உள்ள நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 6 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை பைக்குள் போதைப்பொருள்

1 min

புத்தாண்டுக்கான 'சமூர்த்தி வர்த்தக கண்காட்சி

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, சமூர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளின் அனுசரணையுடன் 'சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சி' திருக்கோவிலில் நேற்று (12) நடைபெற்றது.

புத்தாண்டுக்கான 'சமூர்த்தி வர்த்தக கண்காட்சி

1 min

வீட்டுத்திட்டத்துக்கான பணம் கிடைக்காமையால் பயனாளிகள் நிர்க்கதி

இந்திய அரசின் நிதி உதவியில் மாவட்டத்துக்கு ஒரு கிராமம் எனும் வீட்டுத் திட்டத்தில் கிளிநொச்சியில் மலையாளபுரம் கிராமம் தெரிவு செய்யப்பட்டு, 24 வீடுகள் வழங்கப்பட்ட போதும் அவ்வீடுகளை முழுமையாக அமைத்து முடிப்பதற்கான நிதி பயனாளிகளுக்கு வழங்காமையால் அவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வீட்டுத்திட்டத்துக்கான பணம் கிடைக்காமையால் பயனாளிகள் நிர்க்கதி

1 min

மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் உதயம்

மலையகத்தைப் பிரதானப்படுத்தி, அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ்' என்ற பெயரில், புதிய தொழிற்சங்கமொன்று, நேற்று முன்தினம் (11) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் உதயம்

1 min

திபெத்தில் சீன அணை: இந்தியாவுக்குப் பாதிப்பு?

திபெத்தின் யார்லங் ஸாங்போ நதியின் குறுக்கே, மிக பிரமாண்ட அணையைக் கட்ட, சீனா திட்டமிட்டுள்ளது.

திபெத்தில் சீன அணை: இந்தியாவுக்குப் பாதிப்பு?

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All