Tamil Mirror - March 19, 2021Add to Favorites

Tamil Mirror - March 19, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 19, 2021

இலங்கை கடற்படைக்கு பயிற்சி தொகுதிகளை கையளித்தது இந்தியா

இலங்கை கடற்படைக்கு திறன் மேம்பாட்டுக்கான 22 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பயிற்சி தொகுதிகளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே கையளித்துள்ளார்.

இலங்கை கடற்படைக்கு பயிற்சி தொகுதிகளை கையளித்தது இந்தியா

1 min

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு கொரோனா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக் கலைப்பீட மாணவர்கள் மூவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு கொரோனா

1 min

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மலையக ரயில் சேவைகள் முடங்கின

ரயில்களை இயக்கும்போது இடம்பெறும் செயற்பாட்டுப் பிழைகள் காரணமாக ரயில்வே ஊழியர்களிடமிருந்து இழப்பீடுகளை அறவிடுவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஏனைய பல கோரிகைகளை முன்வைத்தும், ரயில் சாரதிகளும் ரயில் கட்டுப்பாட்டாளர்களும் நேற்று நள்ளிரவு (18) முதல் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, மலையகத்துக்கான ரயில் சேவைகள் முடங்கியுள்ளன.

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மலையக ரயில் சேவைகள் முடங்கின

1 min

தி.மு.க, ம.தி.மு.க நிர்வாகிகள் வீடுகளில் திடீர் சோதனை

தாராபுரத்தில் தி.மு.க, ம.தி.மு.க நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று (18) வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தி.மு.கவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

தி.மு.க, ம.தி.மு.க நிர்வாகிகள் வீடுகளில் திடீர் சோதனை

1 min

கடதாசி விலை அதிகரிப்பால் உள்ளூர் கொள்கலன் தொழிற்றுறை பாதிப்பு

சர்வதேச சந்தையில் சகல வகையான கடதாசிகளின் விலைகளும் பெருமளவு அதிகரித்துச் செல்கின்றமையால், இலங்கையின் அலைநெளிவுள்ள கொள்கலன் உற்பத்தித் தொழிற்துறை அதிக நெருக்கடிக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளது என லங்கா அலைநெளிவுள்ள கொள்கலன் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடதாசி விலை அதிகரிப்பால் உள்ளூர் கொள்கலன் தொழிற்றுறை பாதிப்பு

1 min

ஷுக்ரா முனவ்வரின் சாதனைக்கு செலான் வங்கி வாழ்த்து

காலி, கடுகொடவைச் சேர்ந்த இளம் மாணவியான ஷுக்ரா முனவரை சந்தித்து, அவரின் சாதனைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, செலான் வங்கி அண்மையில் விஜயம் செய்திருந்தது. சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட 17 வயது நிரம்பிய மாணவியான இவர், செலான் வங்கியிடமிருந்து தமது எதிர்கால கல்விச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பையிட்டு மிகவும் வியப்படைந்தார்.

ஷுக்ரா முனவ்வரின் சாதனைக்கு செலான் வங்கி வாழ்த்து

1 min

சம்பியன்ஸ் லீக்: அத்லெட்டிகோவை வீழ்த்திய காலிறுதியில் செல்சி

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கு இடையிலான சுற்றுப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டை வீழ்த்தி, காலிறுதிப் போட்டிக்கு, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தகுதிபெற்றது.

சம்பியன்ஸ் லீக்: அத்லெட்டிகோவை வீழ்த்திய காலிறுதியில் செல்சி

1 min

சிநேகபூர்வ போட்டியில் வென்ற சாய்ந்தமருது பிறேவ் லீடர்ஸ்

சாய்ந்தமருதின் பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 41ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிங்ஸ் லெவிண் விளையாட்டுக் கழகத்துக்கெதிரான சிநேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் பிறேவ் லீடர்ஸ் வென்றது.

சிநேகபூர்வ போட்டியில் வென்ற சாய்ந்தமருது பிறேவ் லீடர்ஸ்

1 min

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடர் இறுதிப் போட்டியில் இந்திய லெஜன்ஸ்

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய லெஜன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடர் இறுதிப் போட்டியில் இந்திய லெஜன்ஸ்

1 min

துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறிய கோலி

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில், ஐந்தாமிடத்துக்கு, இந்தியணியின் தலைவர் விராத் கோலி முன்னேறியுள்ளார்.

துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறிய கோலி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All