Tamil Mirror - October 15, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - October 15, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
October 15, 2020
Proxone appஇல் புரட்சி
Power Worldgyms இனால் கடந்த மாதம் உடற்தகைமை துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணம் அறிமுகம் செய்யப்பட்ட Proxone app ஊடாக pay-as-you-go வசதி வழங்கப்படுவதுடன், இந்த Proxone app இல் தற்போது பெருமளவு உடற்தகைமை, பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
![Proxone appஇல் புரட்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/536776/2tO_VDh-a1602772166751/crp_1602772906.jpg)
1 min
இலங்கை வரி வருமானத்தை அதிகரிப்பதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் Moody's
இலங்கை அடங்கலாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகள், தமது வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதுடன், மத்திய கால அடிப்படையில் மீட்சியைப் பதிவு செய்வதில் மேலும் தடைகளை எதிர்கொள்ளும் என, சர்வதேச தரப்படுத்தல் முகவர் அமைப்பான Moody's அறிவித்துள்ளது.
![இலங்கை வரி வருமானத்தை அதிகரிப்பதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் Moody's](https://reseuro.magzter.com/100x125/articles/20473/536776/YGNXLPdB71602771907730/crp_1602772905.jpg)
1 min
நீரிழிவு நோயாளர்களுக்கு ஆர்பிகோ இன்சூரன்ஸின் Diabcare
வாடிக்கையாளர்களுக்கு அவசியமான வேளைகளில் ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுக்க, தன்னை அர்ப்பணித்துள்ள ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, நீரிழிவு நோயாளர்களுக்காக பிரத்தியேகமாக அமைந்த Diabcare காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
![நீரிழிவு நோயாளர்களுக்கு ஆர்பிகோ இன்சூரன்ஸின் Diabcare](https://reseuro.magzter.com/100x125/articles/20473/536776/lr2X9BZha1602772048229/crp_1602772904.jpg)
1 min
வன்புணர்வைத் தடுக்க புதுமையான தீர்வு வேண்டும்
ஐ.நாவின் யுனிசெப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக இருக்கும் நடிகை த்ரிஷா, யுனிசெப் அமைப்பின் களப் பணியாளர்கள் மற்றும் பொது இளைஞர்களுடன், காணொளி மூலம் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
![வன்புணர்வைத் தடுக்க புதுமையான தீர்வு வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/536776/8u7UIMtzZ1602771544411/crp_1602772902.jpg)
1 min
சென்னை-வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினிகாந்த்
மனுவில், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு கடந்த பெப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 24ஆம் திகதி முதல் என்னுடைய ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால், திருமண மண்டபத்தின் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் மாநகராட்சி குற்றப்பத்திரிகை அனுப்பியுள்ளது
![சென்னை-வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினிகாந்த்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/536776/gLcY6vctd1602771646991/crp_1602772908.jpg)
1 min
‘நான் சிங்கிள் இல்லை'
பள்ளிப் பருவத்திலேயே தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம்வந்த லட்சுமி மேனன், கல்லூரிப் படிப்புக்காக, நடிப்பதில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். உடல் எடையை மீண்டும் குறைத்து, தன் புதிய புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார்.
![‘நான் சிங்கிள் இல்லை'](https://reseuro.magzter.com/100x125/articles/20473/536776/tOlnOEiBi1602771387259/crp_1602772902.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only